விஜய்யுடன் மகன் கொண்டாடிய பிறந்தநாள்... முதல் முறையாக வெளியிட்ட வனிதா! பிள்ளையை வைத்து பப்லிசிட்டி?

First Published 24, Jun 2020, 11:30 AM

வனிதா விஜயகுமார் தன்னுடைய மகன், விஜய்யுடன் கொண்டாடிய பிறந்தநாள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வெள்ளித்திரை கைவிட்ட போதிலும், சின்னத்திரையில் கலக்கி வருபவர் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் , விஜய் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட போது, வனிதாவுடன் விஜய் நடித்த 'சந்திரலேகா' படத்தின் பாடல் குலுமணாலில் எடுக்கப்பட்ட போது, விஜய் தன்னுடைய 21 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து தன்னுடைய மகன், விஜயஸ்ரீ... தளபதி விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதாவுடன் கொண்டாடிய பிறந்தநாள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை வெளியிட்டு வனிதா பப்லிசிட்டி தேடி கொள்வதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன், தன்னுடைய மகன் விஜயஸ்ரீயின் சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டருந்த வனிதா, தற்போது மகனின் சிறிய வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வனிதாவின் மகன், விஜயஸ்ரீயை விஜய் தன்னுடைய மடியில் தூக்கி வைத்துக்கொண்டுள்ளார்.

இன்னும் 3 நாட்களில் மூன்றாவது திருமணத்திற்கு பிசியாக தயாராகி கொண்டிருக்கும் வனிதா, அவ்வப்போது இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருவதால், பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறார் என்று நெட்டிகள் கூறி வருகிறார்கள்.

சமீபத்தில் கூட வனிதா , மூன்றாவதாக தான் திருமணம் செய்து கொள்ள உள்ள பீட்டர் பால் பெயரை கையில் பச்சை குத்தி கொண்டு வெளியிட்ட புகைப்படம் செம்ம வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய இரு மகள்களின் சம்மத்ததோடு திருமணம் செய்து கொள்ள உள்ள வனிதா, சமீபத்தில் திருமணம் குறித்து பேசுகையில், தன்னிடைய பெயரை வனிதா பீட்டர் என மாற்றிக்கொள்ளும் அளவிற்கு காதலிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வனிதா - பீட்டர் பால் திருமணம் மிகவும் எளிமையான முறையில், வீட்டிலேயே நடைபெற உள்ளது. இதில் இருவரின் தரப்பை சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

loader