MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வனிதா விஜயகுமாருக்கு இந்த கெட்ட பழக்கம் கூட இருக்கா? வைரலாகும் புகைப்படத்தால் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

வனிதா விஜயகுமாருக்கு இந்த கெட்ட பழக்கம் கூட இருக்கா? வைரலாகும் புகைப்படத்தால் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

கடைசி தோட்டா படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள, வனிதா விஜயகுமாரின் BTS புகைப்படங்கள் சில வெளியாக... அதை பார்த்து அதிர்ச்சியாகி நெட்டிசன்கள் கண்டமேனிக்கு கமெண்ட் போட்டு வருகிறார்கள். 

1 Min read
Author : manimegalai a
| Updated : Jul 10 2023, 10:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகும் 'கடைசி தோட்டா' படத்தில் வனிதா விஜயகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் அதிரடி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். மேலும், ராதாரவி, ஸ்ரீகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மற்றும் வையாபுரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

25

மர்டர் மிஸ்டரி ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் அதிரடியான காவல்துறை அதிகாரியாக நடிக்கும் வனிதா விஜயகுமார், சுருட்டு பிடித்துக்கும் மிரட்டலான மற்றும் மிடுக்கான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருடைய இந்த கதாபாத்திர வடிமைப்பும், அவருடைய அதிரடியான நடிப்பும் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோல்டன் கோட்... லெகின்ஸ் மீது சேலை கட்டி தாறுமாறாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்! ஹாட் போட்டோஸ்!

35

மேலும், ராதாரவி மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார், அவரது வேடமும் பேசப்படும் விதத்தில் அமைந்திருக்கிறது. அதேபோல், நடிகர் வையாபுரி வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்புக்கு உத்தரவாதம் கொடுக்கும் காட்சிகளாக இருக்கும்.

45

 இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சீட் நுணியில் உட்கார வைக்கும் மர்டர் மிஸ்டரி திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.

தளபதி விஜய்யின் 'லியோ' படப்பிடிப்பு முடிவடைந்தது..! மாஸ் புகைப்படத்துடன் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல்..!

55

அதற்க்கு முன்னதாக வனிதா விஜயகுமார் சுருட்டு பிடிக்கும் சில BTS புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள்... தம்மு, சுருட்டு எல்லாம் ரொம்ப பழக்கமானது போல் வனிதா மூக்கால் புகைவிட்டு கொண்டு பிடிக்கிறார், அப்போ அவருக்கு நிஜமாகவே இந்த கெட்ட பழக்கம் இருக்கா? என்கிற கேள்வியை எழுப்பி தாறுமாறாக கமெண்ட் போட்டு வெளுத்து வாங்கி வருகிறார்கள். இந்த புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Salman Khan: சினிமாவை விட்டு விலகுகிறாரா சல்மான் கான்? என்னப்பா நடக்குது பாலிவுட்டில்.!
Recommended image2
Border 2: பாக்ஸ் ஆபிஸில் எல்லை தாண்டிய வெற்றி! 11 நாளில் ‘பத்மாவத்’ சாதனையை உடைத்த ‘பார்டர் 2’
Recommended image3
கிராமத்து ஹீரோ டூ கோலிவுட் கிங்! இன்றும் யாராலும் தகர்க்க முடியாத ராமராஜனின் வசூல் சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved