MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• இதுதான் வெளியேற காரணமா.? செட்டில் ரம்யா கிருஷ்ணனுடன் முட்டி மோதிய வனிதா..! வெளியான புது புரோமோ..

இதுதான் வெளியேற காரணமா.? செட்டில் ரம்யா கிருஷ்ணனுடன் முட்டி மோதிய வனிதா..! வெளியான புது புரோமோ..

நடிகை வனிதா காளி வேடம் போட்டு டான்ஸ் ஆடிய பின்னர், நடுவராக ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் என கூறப்பட்டது. இதுகுறித்த நிகழ்ச்சி வரும் ஞாயிற்று கிழமை அன்று ஒளிபரப்பாக உள்ள நிலையில்... தற்போது வனிதா - ரம்யா பிரச்சனை குறித்த பரபரப்பான புரோமோ வெளியாகியுள்ளது.

1 Min read
Author : manimegalai a
| Updated : Jul 21 2021, 03:33 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்த பின்னர், பட்டி தொட்டி இறுகும் ஃபேமஸ் ஆகிவிட்ட வனிதா விஜயகுமார்... பிடித்த இடத்தை தக்க வைத்து கொள்ள அடுத்தடுத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகியது மட்டும் இன்றி, பல சர்ச்சையில் சிக்கி வெளியே வந்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

மீண்டும் திரைப்படம், மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கும் வந்தியா,  சமீபத்தில் துவங்கப்பட்ட பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

38

இந்நிலையில் திடீர் என, இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாகவும், இதற்க்கு காரணம் ஒரு மூத்த நடிகை என்பது போல் அவர் பெயரை குறிப்பிடாமல் கூடிய போதே, ரம்யா கிருஷ்ணனை தான் இவர் கூறுகிறார் என்பதை நெட்டிசன்கள் கண்டு பிடித்து விட்டனர்.

48

இதுகுறித்து ரம்யா கிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பியதற்கு இது ஒரு பிரச்சனையே இல்லை என கூலாக பதில் கூறினார். அதே நேரத்தில், வனிதா வெளியேறியதால்... அவருடன் நடனமாடிவந்த சுரேஷ் தாத்தாவும் வெளியேறும் நிலை உருவானது.

58

ஏற்கனவே இவர்களின் காரம் சாரமான விவாதம் குறித்து ஒரு புரோமோ வெளியாகியுள்ள நிலையில், இரண்டாவதாக ஒரு புரோமோவும் வெளியாகியுள்ளது.

68

இதில் அதில் வனிதாவின் உடை மற்றும் அலங்காரத்தை பாராட்டிய ரம்யா கிருஷ்ணன், அவருடைய நடனத்தை விமர்சனம் செய்தார். அதேபோல் இன்னொரு நடுவரான நடிகர் நகுலும் டான்ஸ் ஸ்டெப்ஸ் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என கூறுகிறார்.

78

இதனால் மிகவும் கோவமான வனிதா, தன்னுடைய நடன இயக்குனரை அழைக்க வேண்டும் என கூறி, வாக்குவாதம் செய்வது தெரிகிறது.  புன்னர் மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்று வனிதா கூற இதனால் கடுப்பான ரம்யா கிருஷ்ணன், நான் எப்படி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்கிறார்.

88

பின்னர் வனிதா அங்கிருந்த வெளியேறுவதும் அவரை ரம்யா கிருஷ்ணன் கோபத்துடன் பார்ப்பதுடன் இந்த வீடியோ நிறைவடைகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Thriller Movie: வெறும் 2 மணி நேரம் தான்.. நிமிஷத்துக்கு நிமிஷம் ட்விஸ்ட்! இந்த மலையாள த்ரில்லர் மிஸ் பண்ணாதீங்க
Recommended image2
Karthigai Deepam : ரேவதியின் பாஸ்போர்ட் மாயம்... கார்த்திக்கை வீழ்த்த எதிரிகள் போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?
Recommended image3
Vijay - Sangeetha: பிரியமானவருக்காக இறங்கி வந்த சங்கீதா விஜய்.! தடைகளை உடைத்து குடும்பத்தை ஒன்று சேர்த்தது யார் தெரியுமா?!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved