'பிக்கப் ட்ராப்' படத்தில் 'வைரல் ஸ்டாராக' மாறிய வனிதா..! இந்த பட்டம் யார் கொடுத்தது தெரியுமா?
வனிதா - பவர் ஸ்டார் நடித்து வரும் 'பிக்கப் ட்ராப்' படத்தின் புரொமோஷன் படு தூளாக போய் கொண்டிருந்த நிலையில், அண்மையில் இந்த படத்தின் பிரஸ் மீட் நடந்தது. அதில் வனிதா பற்றிய வெளியான போஸ்டர்களில் அவரது, பட்டத்தை கவனித்தீர்களா...
vanitha
ஆமாம் இந்த 'பிக்கப் டிராப்' படத்தில் வனிதா விஜயகுமாராக இருந்தவர், 'Viral Star 'ராக அவதாரம் எடுத்துள்ளார். இந்த பட புரொமோஷனில் இடம் பெற்ற போஸ்டர்களில் இவரது பெயர், வைரல் ஸ்டார் வனிதா என்கிறே குறிப்பிட்டிருந்தனர்.
Vanitha vijayakumar
ஆனால் இது குறித்து படத்தின் இயக்குனரான பவர் ஸ்டாருக்கே தெரியாது என்பது, பிரஸ் மீட்டின் போது தான் பலருக்கும் தெரியவந்தது.
vanitha
வனிதாவுக்கு 'வைரல் ஸ்டார்' என பட்டம் கொடுத்துள்ளீர்கள் என, பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அப்படியா என போஸ்டரில் இடம்பெற்றிருந்ததை பார்த்து விட்டு, அது தயாரிப்பாளரின் விருப்பம் என கூறி சமாளித்தார் பவர் ஸ்டார்.
vanitha vijayakumar

இவர் இப்படி கூறியதை தொடர்ந்து, இவரை கடுப்பேற்றும் விதமாகவே... நெட்டிசன்கள் விதவிதமான போஸ்டர்களை உருவாக்கி அதனை வைரலாகி வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் வைரல் ஸ்டார் வைரலாக பேசப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.