நயன்தாராவை இந்த விஷயத்தில் மிஞ்சிய வனிதா - பீட்டர் பால் ஜோடி..! கோவாவில் குடும்பத்தோடு அடித்த கூத்து..!

First Published 12, Oct 2020, 7:49 PM

அந்த விஷயத்தில் நயன்தாரா -  விக்னேஷ் சிவன் ஜோடியையே தட்டித்தூக்கும் குடும்பத்தோடு புகைப்படம் வெளியிட்டுள்ளனர் புதுமண  தம்பதிகளான வனிதா - பீட்டர் பால் ஜோடி...

வனிதா விஜயகுமார் சமீபத்தில் தன்னுடைய 40  ஆவது பிறந்தநாளை காதல் கணவர் பீட்டர் பால் மற்றும் இரண்டு மகள்களுடன் கோவாவில் குதூகலமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

ஏற்கனவே கணவருடன் கை கோர்த்து ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள இவர், இந்த ஒரு விஷயத்தில் நயன்தாராவையே மிஞ்சி விட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

நயன்தாரா கூட இப்படி காதலரோடு ஒரே நிறத்தில் டிரஸ் போட்டு அவருடைய பிறந்தநாளுக்கு புகைப்படம் வெளியிட்டது இல்லை.

ஆனால் வனிதா விஜயகுமார் குடும்பத்தோடு வெள்ளை நிற டி- ஷர்ட்டில் போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் தன்னுடைய மகள்களுடன் இந்த பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளது இவரது புகைப்படங்களை பார்க்கும் போதே தெரிகிறது.

கோவா ட்ரிப்பில் அழகிய உடையில் இவர் விதவிதமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

அழகிய தொப்பி, அதற்கேற்ற உடை மற்றும் மணி, கம்பால் போன்றவை அணிந்துள்ளார்.

இந்த கெட்டப் பில் வனிதாவை பார்த்தால் 40 வயது என யாரும் சொல்ல மாட்டார்கள்.

குறுகுறு பார்வையில் கொள்ளை அடிக்கும் வனிதாவை பாருங்கள்

இதுபோன்ற ஸ்டைலிஷ் புகைப்படங்களுக்கு வனிதாவின் ஃபாலோவர்ஸ் இவரை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

loader