அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் வாணி போஜன்..! வாடாத அழகை பார்த்து வாயடைத்து போகும்ரசிகர்கள்..!

First Published 8, Oct 2020, 7:36 PM

சீரியல் நடிகையாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகியாக மாறி இருப்பவர் வாணி போஜன். தமிழில், நடிகர் வைபவுக்கு ஜோடியாக லாக் அப் படத்தில் நடித்த இவர், தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டா தயாரித்து வரும் படத்திலும் நடித்து வருகிறார்.

இவரின், அசப்பில் நயன்தாரா போலவே அழகில் ஜொலிக்கும் புகைப்படங்கள் இதோ...

சின்னத்திரை நயன்தாரா என்றால் சும்மாவா...

சின்னத்திரை நயன்தாரா என்றால் சும்மாவா...

அள்ளுகிறதே அழகு

அள்ளுகிறதே அழகு

வாவ்... வாணியின் அசத்தல் போஸ்களுக்கு தெறிக்கும் கமெண்ட்ஸ்

வாவ்... வாணியின் அசத்தல் போஸ்களுக்கு தெறிக்கும் கமெண்ட்ஸ்

அசப்பில் நயன்தாரா போலவே இருக்கும் சின்னத்திரை நயன்

அசப்பில் நயன்தாரா போலவே இருக்கும் சின்னத்திரை நயன்

சிரிப்பில் ஸ்கோர் பண்ணும் வாணி

சிரிப்பில் ஸ்கோர் பண்ணும் வாணி

பார்க்காத என்ன பார்க்காத என பாட தொடங்கிடுவாங்க போலவே இவங்க பார்வையை பார்க்கும் ரசிகர்கள்

பார்க்காத என்ன பார்க்காத என பாட தொடங்கிடுவாங்க போலவே இவங்க பார்வையை பார்க்கும் ரசிகர்கள்

நீல நிற கியூட் உடையில் கொள்ளை அழகு

நீல நிற கியூட் உடையில் கொள்ளை அழகு

சிரித்து சிரித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் வாணி

சிரித்து சிரித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் வாணி

பளீச் சிரிப்பில் பேரழகு

பளீச் சிரிப்பில் பேரழகு

ஆஹா என்ன அழகு எத்தனை அழகு

ஆஹா என்ன அழகு எத்தனை அழகு

நம்ப சின்னத்திரை நயனை பாருங்க சும்மா சூப்பரா போஸ் கொடுக்குறாங்க

நம்ப சின்னத்திரை நயனை பாருங்க சும்மா சூப்பரா போஸ் கொடுக்குறாங்க

கொள்ள கொள்ளும் கருவிழிகள்

கொள்ள கொள்ளும் கருவிழிகள்

அச்சு அசல் நயன் போலவே இருக்கும் வாணி

அச்சு அசல் நயன் போலவே இருக்கும் வாணி

கொஞ்சல் சிரிப்பு...

கொஞ்சல் சிரிப்பு...

loader