Vani bhojan photos : விமானப் பணிப்பெண் to ஹீரோயினி...சேலையில் சிணுங்கும் வாணி வாணி போஜனின் வைரல் போட்டோஸ்...
Vani bhojan photos : விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்த வாணி போஜன்அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
Vani bhojan
Vani bhojan photos : விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்து, தற்போது வெள்ளித்திரையில் மிளிரும் வாய்ப்புக்கள் எல்லாம் அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது.
Vani bhojan photos
Vani bhojan photos : மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன்.
Vani bhojan photos
Vani bhojan photos : இவர், ஓர் இரவு, அதிகாரம் 79 , போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு வெள்ளித்திரையில் சிறந்த அறிமுகப்படமாக அமைந்தது என்றால் அது ,அசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் தான்.
Vani bhojan photos
Vani bhojan photos : இந்த படத்தில் வாணிபோஜனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ்விற்கு ஜோடியாக லாக்கப் படத்தில் நடித்தார். மேலும் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும், ஆதவ் கண்ணதாசனின் படத்திலும் நடிக்க வாணி போஜனை ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
Vani bhojan photos
Vani bhojan photos : அந்த வகையில் தற்போது அம்மணியின் கைவசம் சுமார் 6 படங்கள் உள்ளது. மேலும் தன்னை முன்னணி கதாநாயகியாக நிலை நிறுத்தி கொள்ள பல்வேறு போட்டோ ஷூட் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.
Vani bhojan photos
Vani bhojan photos : ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு தங்க தாரகையாய், கேண்டில் லைட் வெளிச்சத்திலும், பச்சை நிற புடவையிலும் வெளியிட்டுள்ள புகைப்படம் தாறுமாறாக ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது.
Vani bhojan photos
Vani bhojan photos : எப்போதும் அளவான கவர்ச்சியில் பளபளக்கும் அழகில் புகைப்படம் வெளியிடும் வாணி போஜன் தற்போது கொஞ்சம் கூடுதல் கவர்ச்சியில், சேலையை சரிய விட்டு எடுத்துக்கொண்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Vani bhojan photos
Vani bhojan photos : விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது வெள்ளை நிற சேலையில் தாமரை மலர் போல் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
Vani bhojan photos
Vani bhojan photos : இதில் இதுவரைக்கும் இல்லாதா அளவிற்கு கூடுதல் கவர்ச்சியை அம்மணி வாரி இறைத்துள்ளார்... விலகிய சேலையை சரி செய்யாமல் கூட போஸ் கொடுத்துள்ளார்.