- Home
- Cinema
- Vani Bhojan saree style : அட.. சீரியல் டு ஹீரோயின்..சேலையில் கூட கிளாமர் தான்..சிலீவ் லெஸ்ஸில் வாணி..
Vani Bhojan saree style : அட.. சீரியல் டு ஹீரோயின்..சேலையில் கூட கிளாமர் தான்..சிலீவ் லெஸ்ஸில் வாணி..
Vani Bhojan saree style : சிலீவ் லெஸ் பிளவுஸ் அணிந்து வாணி போஜன் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களிடையே தருமாறு லைக்குகளை பெற்று வருகிறது..

Vani bhojan photos
கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கில்லியாக பயன்படுத்தி கொண்டு, தன்னுடைய நடிப்பு திறமையால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் முனைப்பு கட்டி வருகிறார் வாணி போஜன்.
Vani bhojan photos
நடிகர் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடித்த, 'ஓ மை கடவுளே' படத்தில் இவர் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தாலும், ஹீரோயினாக நடித்த ரித்திகா சிங்கை விட இவர் கை வசம் தான் அதிக படங்கள் உள்ளது.
Vani bhojan photos
அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெட்ரி பெற்றதோடு, ஹீரோயின் ரித்திகா சிங்கை தூக்கி சாப்பிடும் அளவிற்கு அழகாலும், எதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்ற துவங்கிவிட்டார்.
Vani bhojan photos
எனினும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார் வாணி போஜன், அந்த வகையில் தற்போது சிம்பு படம், சந்தீப் கிஷனின் புதிய படம் என பல படங்களை தன கவசம் வைத்துள்ளார்...
Vani bhojan photos
எக்கச்சக்க பட வாய்ப்புகளை தன வசம் வைத்துள்ள வாணி போஜன் தற்போது ரவுடி பேபி ஸ்டைலில் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது..
Vani bhojan photos
மஹான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் நடித்த காட்சிகள் ஒன்றுகூட படத்தில் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
Vani bhojan photos
வாணி போஜன் நடித்த காட்சிகளை ஏன், படத்தில் வைக்கவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதுன்குறித்து பேசிய கார்த்திக் சுப்புராஜ்..கொரோனா 2-வது அலை காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுமையாக ஷூட் பண்ண முடியவில்லை. அதனால் அந்த கதாபாத்திரம் முழுமையடையாமல் இருந்தது. இதன் காரணமாக வேறு வழியின்றி அவர் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டோம்” என தெரிவித்துள்ளார்.
Vani bhojan photos
இந்நிலையில் சிலீவ் லெஸ் பிளவுஸ் அணிந்து வாணி போஜன் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களிடையே தருமாறு லைக்குகளை பெற்று வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.