ரெட் குயினாக மாறிய வாணி போஜன்..! அசத்தல் உடையில் அம்புட்டு அழகு..!
நடிகை வாணி போஜன், ரெட் குயின் போல்.... சிவப்பு நிற மாடர்ன் உடையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.

விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்து, தற்போது வெள்ளித்திரையில் மிளிரும் வாய்ப்புக்கள் எல்லாம் அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது.

மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன்

இவர், ஓர் இரவு, அதிகாரம் 79 , போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு வெள்ளித்திரையில் சிறந்த அறிமுகப்படமாக அமைந்தது என்றால் அது ,அசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் தான்.

இந்த படத்தில் வாணிபோஜனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ்விற்கு ஜோடியாக லாக்கப் படத்தில் நடித்தார். மேலும் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும், ஆதவ் கண்ணதாசனின் படத்திலும் நடிக்க வாணி போஜனை ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அந்த வகையில் தற்போது அம்மணியின் கைவசம் சுமார் 6 படங்கள் உள்ளது. மேலும் தன்னை முன்னணி கதாநாயகியாக நிலை நிறுத்தி கொள்ள பல்வேறு போட்டோ ஷூட் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ரெட் குயின் போல்... சிவப்பு நிற மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

இடுப்பில் கை வைத்து சும்மா எடுப்பாக போஸ் கொடுக்கும் வாணி போஜன்

பார்க்க பார்க்க... சலித்திடாத அழகு.... வாணி மீது தாறு மாறாக அன்பை பொழியும் ரசிகர்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.