MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அட..லேடி சூப்பர் ஸ்டார் மாதிரியே இருக்காங்களே!..வைரலாகும் வாணி போஜனின் நியூ லுக்

அட..லேடி சூப்பர் ஸ்டார் மாதிரியே இருக்காங்களே!..வைரலாகும் வாணி போஜனின் நியூ லுக்

வாணி போஜனின் சமீபத்திய அழகிய போஸ்களில்  பார்ப்பதற்கு லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா போலவே இவர் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

2 Min read
Author : Kanmani P
| Updated : Aug 15 2022, 06:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
vani bhojan

vani bhojan

விமான பணிப்பெண்ணாக இருந்து சின்னத்திரையில்  நுழைந்து தற்போது வெள்ளித்திரையில்  ஜொலித்து வருகிறார் வாணி போஜன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள், ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு, மீண்டும் சன் டிவியில் அசத்தலில் சுட்டீஸ், விஜய் டிவியில் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் சீசன் 2 உள்ளிட்டவற்றில் பங்கேற்றுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
Vani bhojan photos

Vani bhojan photos

இதில் தெய்வமகள் சீரியல் மூலம் தான் மிகவும் பிரபலமானார். இந்த சீரியல் மூலம்பட்டிதொட்டியெல்லாம் இவருக்கு  ஏகபோக ரசிகர்கள் கிடைத்தனர்.  ஆனால் இந்த பிரபல நாடகத்திலிருந்து பாதியிலேயே விலகிய வாணி போஜன் ஓர் இரவு என்னும் தமிழ் படம் மூலம் திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்தார்.

மேலும் செய்திகளுக்கு.. ஸ்ரீதேவியுடன் நான்..புலி அனுபவத்தை பகிர்ந்த இயக்குனர் சிம்பு தேவன்

37
Vani bhojan

Vani bhojan

பின்னர்  அதிகாரம் 79 படத்தில் தோன்றிய இவர் பிரேம் படம் மூலம் தெலுங்கிற்கு அறிமுகமானார்.  நடித்த பின்னர்  ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டு  அம்னிஸ்யா, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மஹான் உள்ளிட்ட படங்களில் இவர் தோன்றியிருந்தார்.

47
Vani bhojan photos

Vani bhojan photos

இதில் மஹான் படத்தில் இவர் நடித்த நீண்ட காட்சிகள் நீக்கப்பட்டதால் இவரது ரசிகர்கள் மண் வருத்தமடைந்தனர். அந்த படத்தில் கணவனுக்கு துரோகம் செய்து விக்ரமுடன் இவர் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள் இடம் பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோவும் வைரலானது.

மேலும் செய்திகளுக்கு...தனுஷின் நியூ லுக்குடன் திருச்சிற்றம்பலம் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

57
Vani Bhojan

Vani Bhojan

தற்போது பாயும் ஒளி நீ எனக்கு,  ஊர் குருவி, ரேக்ளா, கொலைகார கைரேகைகள் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் வாணி போஜன். அதோடு வெப் சீரிஸிலும் பிசியாக இருக்கும் இவர் தற்போது அருண் விஜய் நடித்துள்ள தமிழ் ராக்கர்ஸ் என்னும் வெப் தொடர் சோனி லைவ்வில் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த பிரமோஷனுக்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகின்றனர் வாணி போஜன். 

67
Vani Bhojan

Vani Bhojan

அதோடு தற்போது பரத் நடிக்கும் அவரது ஐம்பதாவது படத்தில் நாயகியாக நடிக்கிறார் வாணி போஜன். இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின. இதற்கிடையே அவ்வப்போது சமூக வலைதளத்தில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்தும் ரசிகர்களுடன் உரையாடியும்  மகிழ்ந்து வருகிறார் வாணி.

 மேலும் செய்திகளுக்கு..விருமன்' பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் ...3 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

77
Vani Bhojan

Vani Bhojan

அந்த வகையில் தற்போது இவர் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. மேசையில் அமர்ந்திருக்கும் இவரின் சமீபத்திய அழகிய போஸ்களில்  பார்ப்பதற்கு லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா போலவே  இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
அருண் விஜய்
நயன்தாரா
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Vijay : மீண்டும் சினிமாவுக்கு வருகிறாரா தளபதி? இயக்குநர்கள் வைத்த கோரிக்கை; ஏற்பாரா விஜய்?
Recommended image2
Numerology: வேலையா, பிசினஸா? எதுல உங்களுக்கு ஜாக்பாட்? பிறந்த தேதியை வெச்சே தெரிஞ்சுக்கோங்க!
Recommended image3
Now Playing
Arasan : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் சிம்பு... அரசன் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved