MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வாவ்..சட்டையை இறுக்கி கட்டி மாஸ் போஸ் கொடுக்கும் வாணிபோஜன்... ரவுடிபேபி லுக்கில் கலக்கும் நாயகி..

வாவ்..சட்டையை இறுக்கி கட்டி மாஸ் போஸ் கொடுக்கும் வாணிபோஜன்... ரவுடிபேபி லுக்கில் கலக்கும் நாயகி..

எக்கச்சக்க பட வாய்ப்புகளை தன வசம் வைத்துள்ள வாணி போஜன் தற்போது டீ=ரவுடி பேபி ஸ்டைலில் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது..

1 Min read
Author : Kanmani P
Published : Jan 29 2022, 02:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Vani bhojan

Vani bhojan

கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கில்லியாக பயன்படுத்தி கொண்டு, தன்னுடைய நடிப்பு திறமையால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் முனைப்பு கட்டி வருகிறார் வாணி போஜன்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Vani bhojan

Vani bhojan

நடிகர் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடித்த, 'ஓ மை கடவுளே' படத்தில் இவர் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தாலும், ஹீரோயினாக நடித்த ரித்திகா சிங்கை விட இவர் கை வசம் தான் அதிக படங்கள் உள்ளது.

36
Vani bhojan

Vani bhojan

அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெட்ரி பெற்றதோடு, ஹீரோயின் ரித்திகா சிங்கை தூக்கி சாப்பிடும் அளவிற்கு அழகாலும், எதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்ற துவங்கிவிட்டார்.

46
Vani bhojan

Vani bhojan

எனினும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார் வாணி போஜன், அந்த வகையில் தற்போது சிம்பு படம், சந்தீப் கிஷனின் புதிய படம் என பல படங்களை தன கவசம் வைத்துள்ளார்...

56
Vani bhojan

Vani bhojan

எக்கச்சக்க பட வாய்ப்புகளை தன வசம் வைத்துள்ள வாணி போஜன் தற்போது ரவுடி பேபி ஸ்டைலில் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது..

66
Vani bhojan

Vani bhojan

ஜீன்ஸ் டாப் அணிந்து மேல்ச்சட்டையை கீழே மட்டும் இறுக்கி கட்டி தற்போது இவர் கொடுத்துள்ள போஸ் ரசிங்கர்களின் ஆதரவை பெற்று வருகிறது...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அய்யாச்சாமி முதல் பாடிசோடா வரை... 'விஜய் vs வடிவேலு' பிளாக்பஸ்டர் ஹிட் காமெடி கூட்டணி ஒரு பார்வை !
Recommended image2
Now Playing
Manorama: கணவர் இறந்த செய்தி கேட்டும் ஷூட்டிங்கை நிறுத்தாத மனோரமா... பி.வாசு பகிர்ந்த ஷாக் சம்பவம்!
Recommended image3
Karuppu Controversy: கருப்பு பட டைரக்டர் ஆர்.ஜே.பாலாஜியை வறுத்தெடுக்கும் சூர்யா ஃபேன்ஸ்.! இதுதான் காரணமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved