MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • valimai ticket booking : தூள் பறக்கும் ..வலிமை டிக்கெட் விற்பனை. அடுத்த சில நாட்களுக்கு வாய்ப்பே இல்லையாம்..

valimai ticket booking : தூள் பறக்கும் ..வலிமை டிக்கெட் விற்பனை. அடுத்த சில நாட்களுக்கு வாய்ப்பே இல்லையாம்..

valimai ticket booking : இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வலிமை டிக்கெட் புக்கிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது...படம் ரிலீஸுக்கு பிறகு அடுத்த மூன்று நாட்களுக்கு டிக்கெட் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது...

2 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : Feb 21 2022, 12:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
valimai

valimai

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் (Boney Kapoor) தயாரித்துள்ளார். 

28
valimai

valimai

குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். 

38
Valimai

Valimai

மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

48
Valimai

Valimai

அதன்படி வருகிற பிப்ரவரி 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ரிலீஸ் நெருங்கி வருவதால் இதற்கான புரமோஷன் பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.

58
Valimai

Valimai

அந்த வகையில், கடந்த சில தினங்களாக வலிமை படத்தின் புரோமோ வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதில் வேறமாறி பாடல் புரோமோவை வெளியிட்டுள்ளனர். அதில் அஜித்தின் டான்ஸை பார்த்து ரசிகர்கள் மெர்சலாகிப் போய் உள்ளனர். இந்த புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

68
Valimai

Valimai

காதலர் தினத்தன்று விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெறும் அரபிக் குத்து பாடல் வெளியிடப்பட்டு வைரலாகி வரும் நிலையில், தற்போது அதற்கு போட்டியாகத் தான் அஜித்தின் அல்டிமேட் குத்து டான்ஸுடன் கூடிய புரோமோ வீடியோவை வலிமை படக்குழு வெளியிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

78
Valimai

Valimai

இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வலிமை டிக்கெட் புக்கிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது...படம் ரிலீஸுக்கு பிறகு அடுத்த மூன்று நாட்களுக்கு டிக்கெட் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது...

88
Valimai

Valimai

அதாவது இணைய வழியாக நடைபெற்று வரும் டிக்கெட் புக்கிங் மூலம் பல திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளது..அதுவம் ஒரு நாள் இல்லைங்க அடுத்த மூன்று நாட்களுக்கு..அஜித் ரசிகர்களின் அனல் பறக்கும் வேற லெவல் வெறித்தனம் தெறிக்கவிட்டு வருகிறது...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
சிவப்பு மைசூர் சில்க் புடவை.. ஜொலிக்கும் தங்க மயில் நெக்லஸ்! ரிசப்ஷனில் தேவதையாய் மின்னிய ராஷ்மிகா!
Recommended image2
விக்ரம் - விஜி ஜோடியும், லாவண்யாவின் வில்லத்தனமும் – விறுவிறுப்பான திரைக்கதைகளுடன் செல்லமே செல்லமே!
Recommended image3
வெள்ளித்திரை கொடுத்த ஏமாற்றம்.. சின்னத்திரையில் கிடைத்த சாம்ராஜ்யம்! ரேஷ்மா பசுபுலேட்டியின் 'பிஸி' ஷெட்யூல் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved