MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • vadivelu re entry look : 'வில்லு மாடா' ஸ்டைலில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்..வடிவேலு ரீ என்ட்ரி லுக் இது தானாம்..

vadivelu re entry look : 'வில்லு மாடா' ஸ்டைலில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்..வடிவேலு ரீ என்ட்ரி லுக் இது தானாம்..

vadivelu re entry look : நாய் சேகர் ரீ என்ட்ரி படத்திற்கான வடிவேலுவின் நியூ லுக் தற்போது வெளியாகியுள்ளது...அதில் வில்லு படத்தில் மாடாவாக வந்து கலக்கி இருந்த வடிவேலுவின் லுக் மாரு உருவம் பெற்றுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..

1 Min read
Author : Kanmani P
Published : Feb 10 2022, 07:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
vadivelu

vadivelu

நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு நீக்கப்பட்டதுமே மீண்டும் பழைய உச்சாகத்தோடு, வடிவேலு திரைப்படங்கள் நடிக்க தயாராகினார்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
vadivelu

vadivelu

அந்த வகையில் இவர் முதல் முதலாக நடிக்க கமிட் ஆன திரைப்படம், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'நாய் சேகர்' படத்தில் தான். 

310
vadivelu

vadivelu

இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான போது, வடிவேலுவின் ரசிகர்கள் உச்சங்கத்திற்கு அளவே இல்லை என்று கூறலாம். இந்த படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் எப்போது வெளியாகும் என காத்திருக்கின்றனர்.

410
vadivelu

vadivelu

பல வருடங்களுக்கு பின்னர், வடிவேலு இந்த ஆண்டு தன்னுடைய பிறந்தநாளை 'நாய் சேகர்' படக்குழுவினருடன் தான் கொண்டாடி மகிழ்ந்தார். இது குறித்த புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.

510
vadivelu

vadivelu

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில்  இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

610
vadivelu

vadivelu

சந்தோஷ் நாராயணனின் ரசிக்க வைக்கும் இசையில், புல்லட்டில் பறந்து வருகிறார் ரிட்டர்ன் வந்துள்ள நாய் சேகர். பச்சை நிற உடையில், முடியெல்லாம் பறந்து பார்க்கவே மிகவும் காமெடியாக இருக்கிறார் வடிவேலு.

710
vadivelu

vadivelu

சிங்கிளாக வராமல் தன்னுடைய புல்லட்டில் மூன்று நாய்களையும் ஏற்றி வருவது இன்னும் சிறப்பு. இந்த மோஷன் போஸ்டர்  வைரலாக பார்க்கப்பட்டு வந்தது..

810
vadivelu

vadivelu

இதற்கிடையே பாடல் காட்சிகளுக்காக லண்டன் சென்று திரும்பிய வடிவேலு மற்றும் இயக்குனர் சுராஜ் கொரோனா தொற்றுக்கு ஆளாகி பின்னர் மீண்டனர்..இந்நிலையில் வடிவேலுவின் நியூ லுக் வெளியாகியுள்ளது..

910
vadivelu

vadivelu

இன்று தயாரிப்பாளர் அன்புச்செழியன் நடிகர் #வடிவேலுவை சந்திது அவரது குடும்ப திருமணத்திற்கு அவர்களை அழைப்பு விடுத்துள்ளார்.. இவர்களுடன் இயக்குனர் சுராஜும் உள்ளார்..

1010
vadivelu

vadivelu

அந்த புகைப்படத்தில் வில்லு படத்தில் மாடாவாக வந்து கலக்கி இருந்த வடிவேலுவின் லுக் மாரு உருவம் பெற்றுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved