MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • vaani kapoor hot : அய்யயோ..உடை இருக்கா? தம்மாத்துண்டு டூ பீஸில்..இளசுகளை இம்சிக்கும் வாணி கபூர்..

vaani kapoor hot : அய்யயோ..உடை இருக்கா? தம்மாத்துண்டு டூ பீஸில்..இளசுகளை இம்சிக்கும் வாணி கபூர்..

vaani kapoor hot : கிளாமரில் எல்லையை கடந்த வாணி கபூர்..தற்போது இரண்டு சின்ன உடையில் கொடுத்துள்ள போட்டோ ஹாட் கிளப்பி வருகிறது.. 

1 Min read
Author : Kanmani P
Published : Feb 15 2022, 03:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
VaaniKapoor

VaaniKapoor

வாணி கபூர் 2013 ஆம் ஆண்டில் "பரிணீதி சோப்ரா" மற்றும் "சுசாந்த் சிங் ராஜ்புட்" ஆகியோர் நடித்த காதல் மற்றும் நகைச்சுவை "சுத் தேசி ரொமான்ஸ்" என்றத் திரைப்படத்தில் அறிமுகமானார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
VaaniKapoor

VaaniKapoor

அவரது நடிப்புத்திறன் 59 வது ஃபிலிம்ஃபேர் விருதுகளில் சிறந்த அறிமுக பெண் நடிகருக்கான விருதுகள் உட்பட பல விருதுகளையும் பரிந்துரைகளையும் இவருக்கு பெற்றுத் தந்தது.

38
VaaniKapoor

VaaniKapoor

2014 இல், தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள வாணி கபூர்.. தமிழில் வெளிவந்த காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமான ஆஹா கல்யாணம்", என்ற படத்தில் நடித்துள்ளார்.

48
VaaniKapoor

VaaniKapoor

ஆரம்பகாலத்தில் சுற்றுலாத் துறையில் இளங்கலை பட்டம் முடித்த வாணி கபூர்.. அதன் பின்னர் அவர் ஜெய்ப்பூரில் ஓபராய் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸில் பணியாற்றினார். 

58
VaaniKapoor

VaaniKapoor

"ஐடிசி" (ITC) ஹோட்டலுக்காக பணியாற்றிய பின் விளம்பரங்களுக்கான திட்டங்களில் ஒப்பந்தமான வாணி கபூர்..யாஷ் ராஜ் பிலிம்ஸ் உடன் மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

68
VaaniKapoor

VaaniKapoor

2010 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த திரைப்படமான ஆஹா கல்யாணம்.. "பேன்ட் பாஜா பாராட்" என்ற இந்தி திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.

78
VaaniKapoor

VaaniKapoor

கடந்தாண்டு Chandigarh Kare Aashiqui மற்றும் Bell Bottom  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வாணி கபூர் அவ்வப்போது சூடான புகைப்படங்களை தெறிக்கவிட்டு வருகிறார்..

88
VaaniKapoor

VaaniKapoor

வாணி கபூரின் சமீபத்திய ஓவர் கிளாமர் புகைப்படம் ரசிகர்களின் தாறுமாறான லைக்குகளை பெற்று வருகிறது..இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved