நடிகை ஊர்வசி தன்னுடைய மூன்று சகோதரிகளுடன் இருக்கும் அரிய புகைப்படங்கள்!
நடிகை ஊர்வசி தன்னுடைய மூன்று சகோதரிகளுடன் இருக்கும் அரிய புகைப்படங்கள்!
ஊர்வஷியின் சகோதரிகள் கல்பனா மற்றும் கலரஞ்சினி இவங்க மூன்று பெரும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் தான்
இவங்க பிறந்த ஊர் திருவனந்தபுரம் கேரளாவை சேர்ந்தவர்கள் இவங்க அப்பா சவர நாயர் அம்மா விஜயலக்ஷிக்கு பிறந்தவர்கள் அதனால தான் கேரளத்து பைங்கிளி போல் போஸ் கொடுக்கும் மூன்று நடிகைகள்
அக்கா தங்கை பரதநாட்டியம் செய்து கொண்டு இருக்கும்போது எடுக்க பட்ட புகைப்படம்
அந்த காலத்திலே ஸ்டைல் ஆஹ் டீ ஷர்ட் போட்டு போஸ் கொடுக்கும் ஊர்வசி சகோதரிகள்
சிறுவயதில் கவுன் போட்டு கொண்டும் இருக்கும்பொழுது எடுக்க பட்ட புகைப்படம்
இவங்க எல்லாருமே நகைசுவை கதாபாத்திரத்தில் தான் நிறைய நடித்து இருக்கிறார்கள் வீட்டிலும் அப்படி தான் இருப்பார்கள் அதற்கு இந்த புகைப்படம் போதும்