MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • RIPKK : காதல்.. கானம்.. கேகே..! 'ஸ்ட்ராபெரி கண்ணே' முதல் 'உயிரின் உயிரே' வரை மறக்கமுடியாத பாடல்கள்..

RIPKK : காதல்.. கானம்.. கேகே..! 'ஸ்ட்ராபெரி கண்ணே' முதல் 'உயிரின் உயிரே' வரை மறக்கமுடியாத பாடல்கள்..

நேற்று கொல்கத்தாவில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு சில மணி நேரங்களிலேயே பாடகர் கேகே மரணம் அடைந்தார். 90களின் பிற்பகுதியில் டீன் ஏஜ் இளைஞர்களிடையே பெரும் வெற்றியைப் பெற்ற ஸ்ட்ராபெரி கண்ணே , உயிரே உயிரே' போன்ற பாடல்களுக்குப் பெயர் பெற்றவர். டீன் ஏஜ் கலாச்சார நிகழ்வுகளின்போது இவரது குரல் அடிக்கடி கேட்கப்பட்டது. கேகே ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்துள்ளார். இவரின் குரலில்  மனதை ஈர்த்த பாடல்களின் தொகுப்பு இதோ...

1 Min read
Author : Kanmani P
| Updated : Jun 01 2022, 09:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Minsara Kanavu

Minsara Kanavu

பிரபு தேவா , காஜல் நடிப்பில் வெளியான மின்சாரா கனவு (1997) படத்தின் : ஸ்ட்ராபெரி கண்ணே (இசையமைப்பாளர் - ஏ.ஆர். ரஹ்மான்)

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Uyirodu Uyiraga

Uyirodu Uyiraga

அஜித் குமார் மற்றும் ரிச்சா அஹுஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள உயிரோடு உறவாடு படத்தில் பூவுக்கெல்லாம் பாடல். 

38
12 B

12 B

ஷ்யாம், ஜோதிகா நடிப்பில் வெளியான  12B படத்தில் மிகவும் பேமஸான லவ் பண்ணு மற்றும்  ஒரு புன்னகை பூவே (இசையமைப்பாளர் - ஹாரிஸ் ஜெயராஜ்)

48
Shahjahan

Shahjahan

கடந்த 2001-ல் வெளியான விஜயின் ஷாஜகான் படத்தில் இருந்து காதல் ஒரு மணிசர்மா இசையில் வெளியாகியிருந்தது.

 

58
RED

RED

அஜித்குமார்  நடிப்பில் கடந்த 2002-ல் வெளியான ரெட் படத்தில் ஒளிக்குச்சி உடம்புகாரி இதன் இசையமைப்பாளர் தேவா.

68
Kaakha Kaakha

Kaakha Kaakha

சூர்யா, ஜோதிகா ஜோடியின் கலக்கலான ஆக்சன் திரைப்படம்  காக்கா காக்காவில் இருந்து உயிரின் உயிரே (இசையமைப்பாளர் - ஹாரிஸ் ஜெயராஜ்)

78
Ghilli

Ghilli

விஜய் நடிப்பில் வெளியான கில்லி. கடந்த  2004-ம் ஆண்டு வெளியான இதிலிருந்து  அப்படி போடு  பாடலை பாடியுள்ளார். இதற்கு இசை வித்யாசாகர்.

88
Manmadhan

Manmadhan

சிம்புவின் இரட்டை வேடத்தில் நடித்திருந்த மன்மதன் படத்தில் மாஸ் ஹிட் கொடுத்த காதல் வளர்த்தேன் (இசையமைப்பாளர் - யுவன் ஷங்கர் ராஜா)

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chandramukhi : சந்திரமுகி படத்துக்கு ஜோதிகா முதல் சாய்ஸ் இல்லையாம்... 3 நாள் ஷூட்டிங்கிற்குப் பின் சிம்ரன் ஏன் விலகினார்?
Recommended image2
Sai Pallavi: ராமாயணத்தில் சீதையாக நடிச்சது குத்தமா? தன் லுக்கிற்கு வந்த விமர்சனம்; தரமான பதிலடி கொடுத்த சாய் பல்லவி
Recommended image3
Nithya Menen : கல்யாணத்துக்கு ரெடியான நித்யா மேனன்... ஆனா மாப்பிள்ளைக்கு அந்த ஒரு தகுதி இருக்கணுமாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved