MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஆல் டைம் தமிழ்ப் படம் 'விக்ரம்' தான்..அடித்து சொல்லும் உதயநிதி !

ஆல் டைம் தமிழ்ப் படம் 'விக்ரம்' தான்..அடித்து சொல்லும் உதயநிதி !

பத்திரிகையாளர் சந்திப்பில்  உதயநிதி ஸ்டாலின் , தமிழ்நாட்டின் ஆல் டைம் நம்பர் 1 தமிழ்ப் படம் என்பதை 'விக்ரம்' உறுதிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்..

1 Min read
Author : Kanmani P
Published : Jun 18 2022, 07:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
vikram movie

vikram movie

நடிகர் கமல்ஹாசனின் ' விக்ரம் ' ஒரு வலுவான அதிரடி திரைப்படமாக, உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் மூன்றாவது வாரத்திலும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைத் தொடர்கிறது. இந்நிலையில், படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், தயாரிப்பாளர்கள் நேற்று பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு உதயநிதி ஸ்டாலின் , தமிழ்நாட்டின் ஆல் டைம் நம்பர் 1 தமிழ்ப் படம் என்பதை 'விக்ரம்' உறுதிப்படுத்தி இருப்பதாக கூறினார். .

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Vikram

Vikram

இப்படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்த உதயநிதி ஸ்டாலின், 'விக்ரம்' ரூ 75 கோடிக்கு மேல் வசூலித்து, தமிழ்நாட்டின் ஆல் டைம் நம்பர் 1 தமிழ்ப் படமாக உருவெடுத்துள்ளதாகக் கூறினார். இதற்கிடையில், படத்தின் கேரளா விநியோகஸ்தரான ஷிபு தமீன்ஸ் , படம் பெற்ற விலையை விட ஐந்து மடங்கு அதிகமாக வசூலித்ததால் அதிக லாபம் ஈட்டியதாக அறிவித்துள்ளார்.

34
vikram movie

vikram movie

படம் குறித்து பேசிய கமல், விக்ரம் வெற்றி பெறச் செலவழித்த ஒவ்வொருவரும், படத்தின் வெற்றிக்குக் காரணம் என்றும் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். பின்னர் நடிகர் லோகேஷ் கனகராஜ் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் 'விக்ரம் 2' படத்திற்கான வேலைகளைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கும் இயக்குனரை எப்போது வேண்டுமானாலும் அணுகுமாறு கேட்டுக் கொண்டார்.

44
vikram movie

vikram movie

லோகேஷ் கனகராஜ், 'விக்ரம்' படத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் கமல்ஹாசனின் முன்முயற்சியின்படி தனது அடுத்த படத்திற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார் என தெரிகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
லோகேஷ் கனகராஜ்
உதயநிதி ஸ்டாலின்
நடிகர் விக்ரம்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image3
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved