MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இரண்டு இயக்குனர்களுடன் பிரமாண்டமாக தயாராகும் விடுதலை...யார் இரண்டாவது இயக்குனர் தெரியுமா?

இரண்டு இயக்குனர்களுடன் பிரமாண்டமாக தயாராகும் விடுதலை...யார் இரண்டாவது இயக்குனர் தெரியுமா?

மலைவாழ் மக்களின் கதைக்களத்தை மையமாக கொண்டுள்ள இந்த படம் கட்டாயம் விருது பெரும் என சொல்லப்படுகிறது.

1 Min read
Author : Kanmani P
Published : Oct 30 2022, 08:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
viduthalai shooting spoot

viduthalai shooting spoot

நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமா உலகில் பிரபலமான சூரி தற்போதும் நாயகன் அவதாரம் எடுத்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். போலீஸ் கான்ஸ்டபிளாக இவர் நடித்து வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
viduthalai shooting spoot

viduthalai shooting spoot

பல ஆண்டுகளாக இந்த படம் படப்பிடிப்பில் உள்ளது. வரும் நவம்பர் நான்காம் தேதி திரைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து படப்பிடிப்பு போஸ்டர்கள் மற்றும் சண்டை பயிற்சி சண்டை காட்சிகளுக்கான போஸ்களும் வெளியாகி இருந்தது.

மேலும் செய்திகளுக்கு...kangana ranaut : ஆரம்பிக்கலாமா!...நான் அரசியலுக்கு ரெடி..மாஸ் காட்டும் கங்கனா ரணாவத்

35
viduthalai

viduthalai

விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் உள்ளூர் விநியோகத்தை பார்க்கவுள்ளது.  இந்நிலையில் படத்திலிருந்து புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது வெற்றி மாறனுடன் மற்றொரு இயக்குனரும் இணைந்து இந்த படத்தை இயக்கி வருகின்றனர்.

45
viduthalai soori

viduthalai soori

துணை இயக்குனராக பணியாற்றி தற்போது பிரபல இயக்குனராக வளம் வரும் துரை செந்தில்குமார் தான் புதிதாக இணைந்துள்ளாராம். இவர் இயக்கத்தில் முன்னதாக எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாசு, அதிகாரம் உள்ளிட்ட படங்கள் உருவாகியிருந்தது. 

55
viduthalai

viduthalai

இவர்கள் இருவரும் இணைந்து விடுதலை படத்தின் கடைசி காட்சிகளை இயக்கி வருவது குறித்தான செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. அதோடு மலைவாழ் மக்களின் கதைக்களத்தை மையமாக கொண்டுள்ள இந்த படம் கட்டாயம் விருது பெரும் என சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
சூரி (நடிகர்)
வெற்றிமாறன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved