MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பூஜையுடன் ஆரம்பமானது மஞ்சள் வீரன்... முதல் படத்திலேயே டிடிஎப் வாசனுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார்?

பூஜையுடன் ஆரம்பமானது மஞ்சள் வீரன்... முதல் படத்திலேயே டிடிஎப் வாசனுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார்?

யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎப் வாசன் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகும் மஞ்சள் வீரன் திரைப்படத்தின் பூஜையின் போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

1 Min read
Author : Ganesh A
Published : Jun 30 2023, 11:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
manjal veeran

manjal veeran

வைரல் யூடியுபர் TTF.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் “ மஞ்சள் வீரன்“ என்கிற திரைப்படத்தை செல்அம் எழுதி இயக்குகிறார். இப்படத்தை தி பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி  மற்றும் cosmetologist டாக்டர் கவிதா பிரியதர்ஷினி இணைந்து தயாரிக்கின்றனர்.

25
manjal veeran

manjal veeran

2K கிட்ஸின் மனம் கவர்ந்தவரான பிரபல வைரல் யூடியுபர் TTF.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர். நடிகர் கூல் சுரேஷ் குணசித்திர வேடத்தில் புதிய அவதாரம் எடுக்க உள்ளார் 

35
manjal veeran

manjal veeran

இப்படத்திற்கு கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீதர் மாஸ்டர் தான் நடனம் அமைக்கிறார். கதாநாயகி, மற்றும் டிடிஎப் வாசன் உடன் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... எனக்கு அல்வா கொடுத்துட்டு... தொழிலதிபருடன் ரூமுக்கு போயிடுச்சு - பயில்வானுக்கே பயம் காட்டிய நடிகை

45
manjal veeran

manjal veeran

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி செல்அம் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே திரு.வி.க.பூங்கா என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து வயதினருக்கும் பிடிக்கும் ஜன ரஞ்சகமான ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது மஞ்சள் வீரன்.

55
manjal veeran

manjal veeran

ஜூலை மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. TTF வாசனின் பிறந்தநாளான நேற்று “மஞ்சள் வீரன் “  திரைப்படத்தின் பூஜையும் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடும் நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்களும் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்... அந்த இடத்தில் ஷேவ் பண்ணிவிடுவது யார்? நெட்டிசனின் எடக்குமுடக்கான கேள்விக்கு சனம் ஷெட்டி அளித்த செருப்படி பதில்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா பெற்றோர் போட்ட கண்டிஷன்... கல்யாணத்துக்கு முன்பே இப்படியா?
Recommended image2
நிறுத்தப்படும் குமரவேல் கல்யாணம்... மீனாவிடம் குட் நியூஸ் சொன்ன தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
பாடும் நிலா SPB-யின் தேன் குரல்.! கேட்பவர்களை மெய் மறக்க செய்யும் டாப் 10 சூப்பர் ஹிட் சாங்ஸ் லிஸ்ட் இதோ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved