MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எந்த தொடர்பும் இல்ல... இத்தோட நிறுத்திக்கோங்க! நயினார் நாகேந்திரனுக்கு தரமான பதிலடி கொடுத்த த்ரிஷா

எந்த தொடர்பும் இல்ல... இத்தோட நிறுத்திக்கோங்க! நயினார் நாகேந்திரனுக்கு தரமான பதிலடி கொடுத்த த்ரிஷா

நடிகை த்ரிஷாவையும், விஜய்யையும் தொடர்புபடுத்தி பேசி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு நடிகை த்ரிஷா பதிலடி கொடுத்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Feb 16 2026, 03:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Trisha Befitting Reply to Nainar Nagendran
Image Credit : Social Media

Trisha Befitting Reply to Nainar Nagendran

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், த்ரிஷாவுடனான தொடர்பு பற்றியும் அவர் குறிப்பிட்டு பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்குப் பிறகு விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் நீண்ட நாட்களாக எந்த பதிலும் அளிக்காமல் இருந்தனர். இது சமூக ஊடகங்களில் பரவலான விவாதங்களுக்கு வழிவகுத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
நடிகை த்ரிஷா கண்டனம்
Image Credit : Asianet News

நடிகை த்ரிஷா கண்டனம்

இந்த நிலையில், நடிகை த்ரிஷா தனது வழக்கறிஞர் மூலம் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாநிலத்தில் முக்கிய பதவியில் உள்ள ஒருவர் இவ்வாறு பொருத்தமற்ற கருத்துகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று த்ரிஷா தெரிவித்துள்ளார். த்ரிஷா எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்ததில்லை என்றும், எதிர்காலத்திலும் அத்தகைய திட்டம் இல்லை என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

34
அரசியலுக்கு வரமாட்டேன்
Image Credit : Instagram

அரசியலுக்கு வரமாட்டேன்

அரசியல் விஷயங்களில் எப்போதும் நடுநிலை வகிப்பவர் என்பதை வலியுறுத்தியுள்ளார். த்ரிஷா தனது திரைப்பட பணிகள் மூலம் மட்டுமே அறியப்பட விரும்புகிறார். எந்த அரசியல் இணைப்பு மூலமும் அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவரின் தனிப்பட்ட விஷயங்கள் பொது விவாதத்திற்கு உட்படுத்தப்படக் கூடாது என்பது அடிப்படை மரியாதை என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

44
எச்சரிக்கை விடுத்த த்ரிஷா
Image Credit : Instagram

எச்சரிக்கை விடுத்த த்ரிஷா

உயர் பதவிகளில் உள்ளவர்கள் பொதுவில் பேசும்போது மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. த்ரிஷாவுக்கு எந்த தொடர்பும் இல்லாத விஷயங்களில் அவரது பெயரை இழுப்பதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சட்ட அறிக்கை வெளியான பின்னர், சமூக ஊடகங்களில் த்ரிஷாவுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திரிஷா
நயினார் நாகேந்திரன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Related Stories
Recommended image1
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Recommended image2
Now Playing
எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகி விட்டார் என்று வருத்தப்படுகிறேன் ! நயினார் நாகேந்திரன் பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved