MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • த்ரிஷாவின் டாப் 5 பெஸ்ட் மூவிஸ் என்னென்ன தெரியுமா?

த்ரிஷாவின் டாப் 5 பெஸ்ட் மூவிஸ் என்னென்ன தெரியுமா?

Top 5 Best Movies of Trisha: த்ரிஷா கிருஷ்ணன் நடிப்பில் வந்த படங்களின் பட்டியலில் சிறந்த டாப் 5 படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Dec 12 2024, 05:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Trisha Krishnan Filmography

Trisha Krishnan Filmography

Top 5 Best Movies of Trisha : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். ஜோடி படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான த்ரிஷா சாமி, கில்லி, திருப்பாச்சி, என்னை அறிந்தால், 96, பேட்ட, பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, லியோ, கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம் ஆகிய ஹிட் படங்களில் நடித்தார். தற்போது இவரது நடிப்பில் விடா முயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப், சூர்யா 45, ராம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் த்ரிஷா நடிப்பில் வந்த டாப் 5 பெஸ்ட் மூவிஸ் என்னென்ன, இனி வரும் படங்களில் சிறப்பான படங்களாக எது இருக்கும் என்று பார்க்கலாம் வாங்க.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Trisha - Ponniyin Selvan 1

Trisha - Ponniyin Selvan 1

பொன்னியின் செல்வன் 1

வரலாற்று கதையை மையப்படுத்திய பொன்னியின் செல்வன் 1 த்ரிஷாவிற்கு திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. கடந்த 2022ல் திரைக்கு வந்த இந்தப் படம் அதிக வசூல் குவித்தது. கிட்டத்தட்ட ரூ.500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து சிறந்த படமாக அமைந்தது. இந்தப் படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் அதிகளவில் பேசப்பட்டது.

36
Trisha - Khatta Meetha

Trisha - Khatta Meetha

கட்டா மீத்தா:

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், த்ரிஷா முன்னணி ரோலில் நடித்து வெளியான படம் கட்டா மீத்தா. ரூ.35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.62 கோடி வரையில் வசூல் குவித்தது. அரசியல் காமெடி ஜானரில் இந்தப் படம் உருவாக்கப்பட்டது. காண்டிராக் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சச்சின் டிச்சுகுலேயின் வாழ்க்கையை மையப்படுத்திய இந்தப் படம் த்ரிஷாவிற்கு சிறந்த படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

46
Trisha Krishnan - Mohini Movies

Trisha Krishnan - Mohini Movies

மோகினி:

ரமணா மாதேஷ் இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் திகில் கதையை மையப்படுத்திய இந்தப் படம் த்ரிஷா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். சென்னையில் வசிக்கும் பிரபலமான யூடியூப் செஃப் வைஷ்ணவியை சுற்றி இந்த கதை நகர்கிறது. நண்பனுக்கு உதவி செய்ய லண்டன் செல்லும் போது நடக்கும் சம்பவங்கள் தான் கதை.

56
Trisha Krishnan - Ponniyin Selvan 2

Trisha Krishnan - Ponniyin Selvan 2

பொன்னியின் செல்வன் 2:

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லெட்சுமி, சோபிதா துலிபாலா ஆகியோர் பலர் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் பொன்னியின் செல்வன் 2. உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ரூ.345 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து 2023ஆம் ஆண்டில் அதிக வசூல் குவித்த 3ஆவது படம் என்ற சாதனையை இந்தப் படம் படைத்தது.

66
Trisha - Varsham Movie

Trisha - Varsham Movie

வர்ஷம்:

இயக்குநர் ஷோபம் இயக்கத்தில் பிரபாஸ், த்ரிஷா, கோபிசந்த் ஆகியோர் பலர் நடிப்பில் 2004ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் வர்ஷம். வெங்கட், ஒரு வேலையில்லாத இளைஞன், வாரங்கலில் ஒரு ரயில் பயணத்தில் நடுத்தர குடும்பத்து பெண்ணான சைலஜாவைச் சந்திக்கிறான். அதில் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் காதல் ஏற்படுகிறது. இதற்கிடையில் சைலஜா பத்ரண்ணா என்ற அரசியல்வாதியின் கண்ணில் படுகிறாள். சைலஜாவின் மீது காதல் வயப்படுகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவம் தான் வர்ஷம் படத்தின் கதை. இந்தப் படம் த்ர்ஷாவின் சினிமா வாழ்க்கையில் சிறந்த படமாக அமைந்தது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
திரிஷா
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sattamum Needhiyum 2 Review : சட்டமும் நீதியும் 2 வெப் சீரிஸ் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம்
Recommended image2
Haiku Review : ஹைக்கூ காதல் கசக்குதா?... இனிக்குதா? முழு விமர்சனம் இதோ
Recommended image3
அன்று C2H, இன்று ஓடிடி... 11 ஆண்டுகளுக்கு பின் வெளியான சேரனின் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படம் எப்படி இருக்கு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved