இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போவது இவர் தான்?... அடித்துக்கூறும் நெட்டிசன்கள்... காரணம் இதோ...!
First Published Dec 13, 2020, 4:08 PM IST
இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று ஜித்தன் ரமேஷ் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து இன்று வெளியேறப்போகும் மற்றொரு போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

70 நாட்களை கடந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சம்யுக்தா, சுசித்ரா, சனம் ஷெட்டி என 6 பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதாக ஏற்கனவே கமல் ஹாசன் தெரிவித்தார். தற்போது 12 போட்டியாளர்கள் மீதமிருந்த நிலையில் நேற்று ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற உள்ளது யார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?