எலிமினேஷனை அறிவித்த கமல்... வெளியேறியது இவர் தான்..! பரபரப்பான பிக்பாஸ் புரோமோ..!
நேற்றைய தினம் தன்னுடைய பிறந்தநாள் என்பதால் யாரையும் காப்பாற்றாமல் இருந்த கமல், இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ள அந்த நபர் யார் என்பதை அறிவிக்கும் பரபரப்பான புரோமோ வெளியாகியுள்ளது.

முதல் புரோமோவில், சுசித்ராவை சரமாரியான கேள்விகளால் திணற வைத்த கமல், இரண்டாவது புரோமோவில், இன்று வெளியேற உள்ள நபர் யார் என்பதை அறிவிப்பது போல் உள்ளது.

கடைசி நிமிடத்தில் சோம், சனம் ஆகிய இருவரது கைகளையும் பிடித்தபடி சுரேஷ் அமர்ந்திருக்கிறார். மூவரது முகத்திலும் யார் இந்த வாரம் வெளியே செல்ல போகிறோம் என்கிற பய உணர்வையும் பார்க்க முடிகிறது.

இருப்பினும் பிக்பாஸ் வீட்டின் குசும்பு தாத்தா, பிக்பாஸ் வீட்டை விட்டு தான் வெளியே சென்றால் பரவாயில்லை. சோம் மற்றும் சனத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் அவர்களது கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டுள்ளார்.

இதை பார்த்து கமல் கூட போனால் மூவரும் ஒன்றாகத்தான் போக வேண்டும் என, கையை கோர்த்து இருக்கிறீர்களா என கமெண்ட் செய்கிறார்.

பின்னர், சனம், சோம், சுரேஷ் என மூவரது பெயர்களையும் கூறி இந்த வாரம் வெளியே உள்ளது சுரேஷ் என்பதை அறிவிக்கிறார் என தெரிகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.