MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• லெஜெண்ட் சரவணன் அருளுக்கு ஜோடியாக நடிக்க... பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதலாவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

லெஜெண்ட் சரவணன் அருளுக்கு ஜோடியாக நடிக்க... பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதலாவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

சரவணா ஸ்டார் அண்ணாச்சி சரவணன், வெள்ளித்திரையில் கால் பதித்து முதல் முறையாக நடித்து வரும் படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நாயகி ஊர்வசி ரவித்தளவுக்கு கொடுக்கப்பட உள்ள சாம்பல் குறித்த தகவல் வெளியாகி, நடிகைகளை வாயடைக்க செய்துள்ளது.

1 Min read
Author : manimegalai a
| Updated : May 23 2021, 04:20 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

விளம்பர படங்களில், ஆட்டம் பாட்டம் என கலக்கி வந்த லெஜெண்ட் சரவணன், அதை தாண்டி திரைப்படத்திலும் ஹீரோவாக தற்போது நடித்து வருகிறார். இந்த பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவுத்தலா நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

27

அஜித்தை வைத்து 'உல்லாசம்' படத்தை இயக்கிய ஜே.டி - ஜெரி ஆகிய இரட்டையர் இயக்கத்தில்  'லெஜெண்ட் சரவணன்' நடிக்க உள்ள படத்தை இயக்கி வருகிறார்கள். இந்த படத்தில் இளம் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில், செம்ம ஸ்டைலிஷாக இருக்கிறார் சரவணன்.

37

கொரோனா பிரச்சனை காரணமாக, படப்பிடிப்பு சுமார் 8 மாதங்களுக்கு மேல் நடைபெறாமல் இருந்த நிலையில், மார்ச் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்பை துவங்கினார்கள் படக்குழுவினர். முதல் நாளே அதிரடி காட்சிகளில் தூள் கிளப்பிய சரவணன், பின்னர் நாயகியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.

47

அதே போல் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் விவேக்கிற்கு இது தான் கடைசி படமும் கூட .

57

அறிவியல் சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், நடிகை ஊர்வசி ரௌட்டாலா ஐஐடியில் பணிபுரியும் மைக்ரோபயாலஜிஸ்ட் கேரக்டரில் நடித்து வருகிறார்.

67

இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஊர்வசி ரவுதலாவுக்கு சுமார் இரண்டு கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.

77

அறிமுகமாகும் முதல் படத்திலேயே நயன்தாராவுக்கு சமமாக கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் இவரை கண்டு மற்ற சில நடிகைகள் வாயடைத்து போகிறார்களாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தடயம் வெப் சீரிஸ் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
Recommended image2
குழந்தையை விட அம்மாவின் உயிர் தான் முக்கியம் – ரோகிணியின் தியாகம் - கார்த்திகை தீபம் சீரியல் ஹைலைட்ஸ்!
Recommended image3
அமலா பால் வாழ்க்கையை திருப்பிப்போட்ட கோவா ட்ரிப்... ஜோதிடரால் நடந்த மேஜிக்..!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved