MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அமரன் படம் ஓடும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு? திடீர்னு என்ன ஆச்சு?

அமரன் படம் ஓடும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு? திடீர்னு என்ன ஆச்சு?

Amaran Movie : தீபாவளிக்கு வெளியாகி இப்போது திரையரங்குகளில் ஓடி வரும் அமரன் திரைப்படத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ansgar R
| Updated : Nov 08 2024, 10:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sivakarthikeyan

Sivakarthikeyan

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான "அயலான்" என்கின்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். கண்டன்ட் ரீதியாக ஒரு புதிய அனுபவத்தை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அயலான் திரைப்படம் கொடுத்திருந்தாலும், வசூல் ரீதியாக அந்த திரைப்படம் பெரிய அளவில் சாதனை படைக்கவில்லை. இந்த சூழலில் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த சூழலில் பிரபல நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் அமரன் என்கின்ற திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார்.

பிக்பாஸ் சௌந்தர்யாவிடம் நடந்த Scam; 2 நிமிடத்தில் 17 லட்சம் அபேஸ்! அவரே கூறிய தகவல்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Amaran Movie

Amaran Movie

ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான "ரங்கூன்" என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, இயக்கிய அமரன் என்கின்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்தார். தமிழகத்தில் பிறந்து வீரம் மிகுந்த ராணுவ வீரராக ஜம்மு காஷ்மீர் பகுதியில் நடந்த சண்டையின் போது மறைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் இப்போது தனது இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக பயணித்து வருகிறது. சிவகார்த்திகேயனுக்கு கேரியர் பெஸ்ட் திரைப்படமாக இது மாதிரி இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

34
Amaran

Amaran

முதல் முதலில் சிவகார்த்திகேயன் கமலஹாசனுடைய தயாரிப்பில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் திரை வரலாற்றில் அதிக வசூல் செய்த இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்த திரைப்படம் இப்போது திரையரங்குகளில் ஓடிவரும் நிலையிலும் பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அமரன் படம் ஓடிவரும் திரையரங்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீசார் முடிவு செய்ததாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

44
Kamal Haasan

Kamal Haasan

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா என்று அழைக்கப்படும் கட்சி அமரன் திரைப்படத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க இந்த நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

போன படம் சரியா போகல; ஆனா இந்த ஆண்டில், அடுத்த படத்தை பிசிறு தட்டாமல் ஹிட்டாகிய டாப் 4 நடிகர்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
கமல்ஹாசன்
சிவகார்த்திகேயன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved