MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • போன படம் சரியா போகல; ஆனா இந்த ஆண்டில், அடுத்த படத்தை பிசிறு தட்டாமல் ஹிட்டாகிய டாப் 4 நடிகர்கள்!

போன படம் சரியா போகல; ஆனா இந்த ஆண்டில், அடுத்த படத்தை பிசிறு தட்டாமல் ஹிட்டாகிய டாப் 4 நடிகர்கள்!

Kollywood and Mollywood Heroes : சென்ற ஆண்டு வெளியான தங்களுடைய படங்கள் சரியாக போகாத நிலையில், இவ்வாண்டு வெற்றி படங்களை கொடுத்து அசதியுள்ளனர் சில ஹீரோஸ்.

2 Min read
Author : Ansgar R
Published : Nov 08 2024, 07:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Action Heroes

Action Heroes

தமிழ் மற்றும் மலையாள சினிமா இப்பொது உலக அரங்கில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த திரையுலகை சேர்ந்த நடிகர்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுகின்றனர். அந்த வகையில் சென்ற ஆண்டு வெளியான King of Kotha திரைப்படம் துல்கர் சல்மானுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவில் துல்கருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. வசூல் ரீதியாகவும் அந்த படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. அதன் பிறகு கல்கி படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் துல்கர் சல்மான். 

இந்த சூழலில் தான் தீபாவளி ரிலீஸ் படமாக சென்ற ஆண்டு வெளியான King of Kotha படத்திற்கு பிறகு நாயகனாக துல்கர் நடித்து வெளியான படம் லக்கி பாஸ்கர். உண்மையில் இந்த முறை தீபாவளி ரிலீசில் வெளியான படங்களில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மெகா ஹிட்டாகியுள்ளது லக்கி பாஸ்கர். உண்மையில் இது துல்கருக்கு ஒரு கம் பேக் தான்.

நடிகையை திருமணம் செய்ய போகும் நிகாரிக்காவின் முன்னாள் கணவர் சைதன்யா! யார் அவர்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Aavesham

Aavesham

மலையாள சினிமாவை தாண்டி இப்பொது தமிழ் சினிமாவிலும் தனது தடத்தை ஆழப்பதிந்து வருகின்றார் நடிகர் பகத் பாசில். அவருடைய நடிப்பில் வெளியான பல தமிழ் திரைப்படங்கள் இப்பொது மெகாஹிட்டாகி வருகின்றது. அந்த வகையில் கடந்த 2023ம் ஆண்டு மாமன்னன் படத்திற்கு முன்பு பகத் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வெளியான மலையாள படம் தான் "தூமம்". நல்ல எதிர்பார்ப்பு இருந்தபோது இந்த படம் வசூல் ரீதியாக ஜொலிக்கவில்லை. 

ஆனால் அதன் பிறகு வெளியான மாமன்னன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்ல, மீண்டும் அவர் மலையாள மொழியில் நடித்து அசத்தி கம் பேக் கொடுத்த படம் தான் "ஆவேசம்". அதுவும் இந்திய அளவில் பகத்தின் நடிப்பு இந்த படத்திற்காக பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

34
Maharaja

Maharaja

இப்பொது பான் இந்தியன் நடிகராக மாறியுள்ளனர் தான் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அவருடைய நடிப்பில் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான அவருடைய 49வது படம் தான் மெர்ரி கிறிஸ்துமஸ். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் வெளியான இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஆனால், இந்த ஆண்டு நித்திலன் இயக்கத்தில் வெளியான மகாராஜா படத்தில் நடித்து அசத்தி மீண்டும் தான் ஒரு வெற்றி நாயகன் என்பதை நிரூபித்துள்ளார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதியின் 50வது படமாகும்.

44
Amaran

Amaran

இந்த ஆண்டு துவக்கத்தில் ஒரு புது முயற்சியாக நடிகர் சிவகார்த்தியேன் நடிப்பில் இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் தான் அயலான். உண்மையில் ஏலியன் கதையை மிக அழகாக சொன்ன படம், இருப்பினும் வசூல் ரீதியாக சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் பெரிய அளவில் வெற்றியை தரவில்லை என்றே கூறலாம். 

ஆனால் அந்த தோல்விக்கு எல்லாம் சேர்த்து அயலான் படத்தை தொடர்ந்து வெளியான அமரன் படத்தில், மறைந்த ராணுவ வீரர் முகுந்த் கதாபாத்திரத்தில் நடித்து மெய்சிலிர்க்க வைத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அந்த திரைப்படம் அவருக்கு இப்பொது மெகா ஹிட்டானது மட்டுமல்லாமல். அவரது கேரியர் பெஸ்ட் திரைப்படமாக மாறியுள்ளது.

ரகுமான் இசையில் வந்த தமிழ் படம்; ஆடியோ கேசட் வெளியான முதல் நாளில் 3 லட்சம் பிரதிகள் விற்று சாதனை!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved