தீபிகா படுகோனின் பளபளக்கும் அழகிற்கு காரணம் இதுதான்... சூப்பர் டிப்ஸ் உடன் வைரலாகும் அசத்தல் போட்டோ...!

First Published 20, Jun 2020, 4:24 PM

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோன். திருமணத்திற்கு பிறகும் கூட அம்மணிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய காரணம் அவருடைய நடிப்பு மட்டுமல்ல, சொக்க வைக்கும் அழகும் தான். அப்படி பளபளக்கும் தீபிகா படுகோனின் அழகிற்கான ரகசியம் என்ன என்று அவரே புகைப்படம் வெளியிட்டு, அசத்தலான டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.

பாலிவுட்டின் முடிசூடா ராணியான ஸ்ரீதேவியையே கவர்ந்த அழகி தீபிகா படுகோன் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். பாலிவுட்டின் அழகு புயலான தீபிகாவை பிடிக்காதவர்களும் இருப்பார்களா?

ஒருகாலத்தில் கல்யாணம் முடிந்துவிட்டாலே எவ்வளவு உச்சத்தில் இருந்த நடிகையானாலும் திருமணத்திற்கு பிறகு தங்களை கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆனால் தீபிகா படுகோன் என்று ரன்வீரை கரம் பிடித்தாரோ? அன்றிலிருந்து தான் அவருடைய அழகும் பன்மடங்கு கூட ஆரம்பித்திருக்கிறது.

நடிகைகளுக்கு எப்போதும் தனது பிட்னஸையும், அழகையும் பராமரிக்க அதிக நேரம் தேவைப்படும். அதுவும் தீபிகா படுகோன் போன்று சிக்கென உடல்வாகு இருந்தால் சொல்லவே வேண்டாம்.

தீபிகாவின்  இடுப்பு வளைவு நெளிவுகளை பார்த்து பிரம்மிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு தனது உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார்.

அதற்காக நாள் தவறாமல் கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வரும் தீபிகா படுகோனே. உணவு விஷயத்திலும் ரொம்ப கட்டுப்பாடானவர். எவ்வளவு தான் அவருக்கு பிடித்த சாப்பாடாகவே இருந்தாலும் எல்லை தாண்டமாட்டார்.

தனது மேனி அழகை பராமரிக்க சரியான நேரத்தில் சாப்பிடுவதையும், அடிக்கடி பேஷியல் போன்ற பராமரிப்புகளை அதிகம் செய்வாராம். அத்துடன் மேனியின் ஈரப்பதத்தை பாதுகாப்பதற்காக நிறைய தண்ணீர் குடிப்பது தீபிகா படுகோனின் பழக்கம்.

எப்போதும் தலைமுடி விஷயத்தில் தீபிகா அசால்டாக இருப்பதே கிடையதாம். ஏன் என்றால் அதுதானே அவருடைய அழகிற்கான மெயின் ப்ளஸ் பாயிண்ட். அதனால் வாரத்துக்கு ஒருமுறையாவது சுத்தமான தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்து கொள்வாராம்.

தீபிகா படுகோனே தனது முகச்சருமத்தை பராமரிக்க அலுமினிய ஷூட்களை பயன்படுத்துகிறார். இதுகுறித்து அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இப்படி அலுமினிய ஷீட்களை முகத்தில் அப்ளை செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க முடியும். அதனால் கரும்புள்ளிகள், கருமை, முகப்பருக்கள் இல்லாமல் ஜொலி, ஜொலிக்கும் அழகை பெறலாம். இது தான் தீபிகா தனது வசீகரிக்கும் முக அழகிற்கு செய்யும் முக்கியமான பராமரிப்பாகும்.

loader