MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒரு படத்திற்கு 12 கோடி சம்பளம்.. இவங்க தான் இப்போ தென்னிந்தியாவின் No.1 நடிகை.. அப்ப நயன்தாரா.?

ஒரு படத்திற்கு 12 கோடி சம்பளம்.. இவங்க தான் இப்போ தென்னிந்தியாவின் No.1 நடிகை.. அப்ப நயன்தாரா.?

துணை கேரக்டரில் இல்லாமல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர் என்பது தான் சிறப்பு.

2 Min read
Author : Ramya s
| Updated : Sep 30 2023, 02:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

திரையுலகில் ஹீரோக்கள் அளவுக்கு ஹீரோயின்கள் அதிக காலம் நிலைப்பதில்லை. திருமணம், வயது, அழகு உள்ளிட்ட பல காரணங்களால் நடிகைகள் ஃபீல்டு அவுட் ஆகிவிடுவார்கள்.. அல்லது அக்கா, அம்மா போன்ற துணை கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் தொடர்ந்து பல ஆண்டுகள் ஹீரோனின்களாக நடித்து வருகின்றனர். த்ரிஷா, நயன்தாரா போன்ற நடிகைகளை உதாரணமாக சொல்லலாம். துணை கேரக்டரில் இல்லாமல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர் என்பது தான் சிறப்பு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212

இதனால் சமீப காலமாக ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் கணிசமான சம்பளம் வாங்குகின்றனர். ஆரம்பத்தில், நயன்தாரா ரூ.10 முதல் 11 கோடி வரை ஒன்பது எண்ணிக்கை சம்பளம் பெற்ற முதல் தென்னக நடிகையாக கொண்டாடப்பட்டார். ஆனால் தற்போது நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஒருவர் உள்ளார். ஆம். தற்போது தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பட்டத்தை த்ரிஷா பெற்றுள்ளார். 

312

த்ரிஷாவின் நடிப்பு, இளமை மாறாத வசீகரமான அழகு ஆகியவை நயன்தாராவின் சம்பளத்தை மிஞ்சும் வகையில் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக அவருக்கு ரூ. 12 கோடி என்ற பெரும் தொகையை சம்பளமாக தர தயாரிப்பாளர்கள் முன் வந்துள்ளதாகவும், இறுதிப் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

412

மறுபுறம், நயன்தாராவின் சம்பளத்தில் பெரிதாக குறையவில்லை. பாலிவுட்டில் 'ஜவான்' படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா அந்த படத்திற்காக அவர் 11 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

512

மற்ற தென்னிந்திய நடிகைகளை பொறுத்த வரை, அனுஷ்கா ஷெட்டி 6 கோடி சம்பளம் வாங்குகிறாராம். தமிழில் நடிக்கவில்லை என்றாலும் தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

612
Samantha ,Anushka-Shetty

Samantha ,Anushka-Shetty

நடிகை சமந்தா ரூ 3 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. அவர் நடித்த யசோதா, சாகுந்தலம் குஷி படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் சமந்தா நடித்து வருகிறார். 

712

பூஜா ஹெக்டே ஒரு படத்திற்கு ரூ 2.5 முதல் 7 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு படங்களில் பிசியான பூஜா ஹெக்டே தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

812
Rashmika Mandanna

Rashmika Mandanna

ராஷ்மிகா மந்தனா ஒரு படத்திற்கு ரூ 2 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா தற்போது ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

912

தமன்னா ஒரு படத்திற்கு ரூ. 1.5 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. காவாளா பாடல் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் ட்ரெண்டான தமன்னா தற்போது தமிழில் அரண்மனை 4 படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தி, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

1012

காஜல் அகர்வால் ஒரு படத்திற்கு ரூ 1.5 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்த நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இந்தியன் 2 உட்பட. ஹிந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

1112

நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒரு படத்திற்கு ரூ 1.5 முதல் 3.5 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. தெலுங்கு திரையுலகில் பிசியாக இருந்த அவர் இந்தியன் 2 அயலான் படத்தில் நடித்து வருகிறார். 

 

1212
keerthy suresh

keerthy suresh

கீர்த்தி சுரேஷ்  ஒரு படத்திற்கு ரூ 1 முதல் 3 கோடி வரை சம்பளம் பெறுகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மாமன்னன் படத்தில் நடித்திருந்த கீர்த்தி சுரேஷ் சைரன், ரிவால்வர் ரீட்டா, ரகு தாதா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Delivery Boy Review : ராதிகா நடித்த ‘டெலிவரி பாய்’ டாப் கிளாஸா? டம்மி பீஸா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Singappenne : சிங்கப்பெண்ணே சீரியலில் ஹீரோ மாற்றம்? அன்பு கதாபாத்திரத்தில் இனி அமல்ஜித் இல்லையா?
Recommended image3
Signal At Eleven Thirty Review : சிக்னல் அட் 11:30 படம் சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved