MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • viduthalai movie update : முடிவுக்கு வருமா சூரியின் படம்... தயாரிப்பாளருக்கு தலைவலியாக மாறிய விடுதலை?

viduthalai movie update : முடிவுக்கு வருமா சூரியின் படம்... தயாரிப்பாளருக்கு தலைவலியாக மாறிய விடுதலை?

தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட பட்ஜெட்டை வீட்டா பல மடங்கு பணம் செலவாகி விட்டதாக கூறப்படுகிறது.

1 Min read
Author : Kanmani P
| Updated : Oct 18 2022, 04:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
viduthalai shooting spoot

viduthalai shooting spoot

சூரிய நாயகனாக அறிமுகமாகும் விடுதலை படம் பல ஆண்டுகளாக படமாக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கிய இந்த படம் இன்றும் இறுதிக்கட்டத்தை நெருங்க வில்லை என்றே தோன்றுகிறது. திண்டுக்கல் சிறுமலை, சென்னை, கோடைக்கான என படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய ரோலில் நடிக்கும் விடுதலையை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
viduthalai shooting spoot

viduthalai shooting spoot

நாவல் தழுவலான இந்த படத்தின் மூலம் சூரி நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படம் துவங்கியதிலிருந்து பலமுறை இடைவெளி விடப்பட்டது. கால்ஷீட் பிரச்சனை தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் ரைடு உள்ளிட்ட பல காரணங்களால் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போனது. சமீபத்தில் கொடைக்கானலில் சூட்டிங் நடத்துவதற்காக சென்ற டீம் அங்கிருந்த சிறுமலைக்கு புறப்பட்டனர். ஆனால் அங்கும் இதன் இறுதி கட்டப் படபிடிப்பு எடுக்கப்படவில்லை தற்போது சென்னை திரும்பி உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...இவ்வளவு நடந்தும் கோபியின் மனைவி என கூறும் பாக்கியா!!அதிர்ந்துபோன ராதிகா

34
viduthalai

viduthalai

இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட பட்ஜெட்டை வீட்டா பல மடங்கு பணம் செலவாகி விட்டதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே வெற்றிமாறனின் படங்கள் பல ஆண்டுகள் படமாக்கப்படுவதால் தயாரிப்பாளர்கள் நொந்து போய் உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது விடுதலை படத்திற்கும் இந்த நிலை ஏற்பட்டிருப்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

44
viduthalai soori

viduthalai soori

அதோடு அவரது படத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. விடுதலை படத்தை ஆர் எஸ் இன்ஃபோடைன்மெண்ட் தயாரித்து வருகிறது.  இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்க படத்தின் வெளியிட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...goodbye : அமிதாப் பச்சன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை ..குட் பை நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
சூரி (நடிகர்)
வெற்றிமாறன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
Recommended image2
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image3
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved