MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • goodbye : அமிதாப் பச்சன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை ..குட் பை நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

goodbye : அமிதாப் பச்சன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை ..குட் பை நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

டாப் ஸ்டாரான அமிதாபச்சன் நடிப்பில் தற்போது வெளியான படம் தான் குட்பை. இந்த படத்திற்காக அமிதாபச்சன் 10 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Oct 18 2022, 03:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

புஷ்பாபு படத்திற்குப் பிறகு ராஷ்மிகா மந்தனாவின் ரேட்டிங் எங்கோ சென்று விட்டது. அவருக்கு தமிழ் , பாலிவுட் என வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் விஜயின் வாரிசு படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா,  அமிதாபச்சன் நடிப்பில் வெளியான குட் பை படத்தில் முக்கிய ரோலில் தோன்றியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. விகாஸ் பால் என்பவர் இயக்கியிருந்த இந்த படத்தை குட் கோ பாலாஜி மோஷன் பிக்சர்ஸ், சரஸ்வதி என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்டவை இணைந்து தயாரித்திருந்தன. இதில் அமிதாப் பச்சன், நீனா குப்தா , ராஷ்மிகா மந்தனா, சுனில் குரோவர்  உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இவர்களின் சம்பளம் குறித்து இங்கு பார்க்கலாம்...

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
goodbye

goodbye

அமிதாபச்சன் :

நடிகர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களை காட்டி வருபவர் அமிதாபச்சன். சமீப காலமாக இவர் அரசியலில் முனைப்பாக செயல்பட்டு வருக்கிறார். டாப் ஸ்டாரான அமிதாபச்சன் நடிப்பில் தற்போது வெளியான படம் தான் குட்பை. இந்த படத்திற்காக அமிதாபச்சன் 10 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு...Ramya Krishnan : 50 களை கடந்தும் குறையாத அழகு...ரம்யா கிருஷ்ணனின் நியூ லுக் போட்டோஸ்

39
goodbye

goodbye

ராஷ்மிகா மந்தனா :

தென்னிந்திய நடிகையாக மாறிவிட்ட ராஷ்மிகா மந்தனா  குட் பை படத்தில் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். இதில் அமிதாப்பச்சனின் மகளாக நடித்துள்ளார். இதற்காக சுமார் 4 கோடி ரூபாயை  சம்பளமாக பெற்றுள்ளார் ராஷ்மிகா மந்தனா. 

49
goodbye

goodbye

சுனில் குரோவர் :

நகைச்சுவை நடிகரானசுனில் குரோவர், கபிசர்மாவின் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர். இந்த படத்திற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். குட்பை படத்தில் அடிக்கடி நகைச்சுவை பாகங்களில் இவர் தோன்றியிருப்பார்.

59
goodbye

goodbye

நீனா குப்தா :
 
பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருக்கும் நீனா குப்தா தொலைக்காட்சியிலும் ஆளுமை கொண்டவர். பாலிவுட்டில் பிரபலமான இவர் குட் பை படத்திற்கு 1.5 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். இந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டிக்குள்ளாகி இருந்தது.

மேலும் செய்திகளுக்கு...bigg boss tamil 6 : பிக்பாஸ் சீசன் 6-ல் ஒரே வாரத்தில் மக்கள் மனதை வென்ற டாப் 5 போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ

69
goodbye

goodbye

எல்லி அவ்ர்ராம் :

கிரேக்க நடிகையான எல்லி அவ்ர்ராம் தற்போது இந்தியாவில் வசித்து வருகிறார். பாலிவுட் படமான கிஸ் கிஸ்கோ பியார் கரூன் என்ற படத்தின் மூலம் பிரபலமான இவர், ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். அதோடு பிக் பாஸ் 13வது சீசனில் பங்கேற்றதன் மூலம் பிரபலம் அடைந்தவர் எல்லி அவ்ர்ராம். இவர் குட் பை படத்தில் முக்கி வேடத்தில் தோன்றியுள்ளார். இவருக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

79
goodbye

goodbye

பவைல் குலாட்டி :

பாலிவுட் படங்களில் தோன்றி வரும் இவர் தப்பாட் போன்ற சில படங்களிலும் தோன்றியுள்ளார். குட் பை படத்திற்காக இவருக்கு 70 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

89
goodbye

goodbye

ஷிவின் நரங் :

ரொமான்டிக் திரில்லராக ஒளிபரப்பான பெய்ஹாத் 2 என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஷிவின் நரங். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இவருக்கு 40 லட்ச ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

99
goodbye

goodbye

சாஹில் மேத்தா :

இதில் சாஹித் மேத்தா நடித்துள்ளார். அவர் 2011 லவ் எக்ஸ்பிரஸ் மூலம் அறிமுகமானவர். குட் பை படத்தில் அவர் நடிப்பிற்காக நாற்பது லட்சம் ரூபாய் கட்டணம் பெற்றுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
அமிதாப் பச்சன்
ராஷ்மிகா மந்தனா
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
'71 வயதில் முதுமை வராதா? அவரும் மனிதர்தானே!'... நடிகர் ரமேஷ் கண்ணா தடுமாறி நடந்த வைரல் வீடியோ!
Recommended image2
Bigg Boss : குடும்பத்திடம் இருந்து வந்த சிக்னல்.... பிக் பாஸ் சீசன் 10-ல் பணப் பெட்டியை எடுக்கப்போகும் போட்டியாளர் இவரா?
Recommended image3
Year Ender 2026 : 2026ல் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே அடிபொலி ஹிட் கொடுத்த நடிகர்கள் யார்... யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved