MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • STR: அரசன் வந்தாச்சு... அடுத்து யார்? சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த டிராகன் இயக்குனர்!

STR: அரசன் வந்தாச்சு... அடுத்து யார்? சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த டிராகன் இயக்குனர்!

நடிகர் சிலம்பரசனின் 50வது படத்தை 'ஓ மை கடவுளே' பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளதாகவும், அதன் தலைப்பு 'I' என்ற எழுத்தில் தொடங்கும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 03 2026, 07:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அரசன் ஆட்டம் ஆரம்பம்
Image Credit : X

அரசன் ஆட்டம் ஆரம்பம்

தமிழ் சினிமாவின் 'வந்த ராஜாவாவே' திகழும் நடிகர் சிலம்பரசன் (STR) பிறந்தநாளை முன்னிட்டு திரையுலகமே அவருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வரும் வேளையில், ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்லும் வகையில் இரண்டு மிகப்பெரிய அப்டேட்டுகள் வெளியாகியுள்ளன. முதலில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வரலாற்றுப் பின்னணி கொண்ட "அரசன்" (STR 48) திரைப்படத்தின் பிரத்யேக போஸ்டர் வெளியானது. சிம்புவின் மிரட்டலான தோற்றத்துடன் வெளியான இந்த போஸ்டர், சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி, "அரசன்" ஆட்டம் ஆரம்பம் என்பதை உறுதிப்படுத்தியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
நிஜமான சர்ப்ரைஸ் இதுமட்டுமல்ல
Image Credit : X

நிஜமான சர்ப்ரைஸ் இதுமட்டுமல்ல

ஆனால், ரசிகர்களுக்குக் காத்திருந்த நிஜமான 'சர்ப்ரைஸ்' இதுமட்டுமல்ல! 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் கவனம் ஈர்த்து, தற்போது 'டிராகன்' படத்தை இயக்கி வரும் இளம் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, சிம்புவின் 50-வது படம் (STR 50) குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த கையோடு, "அரசன்" படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததும், தான் இயக்கும் புதிய படத்தில் சிம்பு இணையவுள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

34
ஒரு பக்காவான பொழுதுபோக்கு படம் தயாராகிறது
Image Credit : Twitter

ஒரு பக்காவான பொழுதுபோக்கு படம் தயாராகிறது

மேலும், இந்தப் படத்தின் தலைப்பு 'I' என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் என்ற ரகசியத்தையும் அவர் உடைத்துள்ளார். "கொஞ்சம் பொறுத்துக்கோங்க... ஒரு பக்காவான பொழுதுபோக்கு படம் தயாராகிறது" என அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளது, சிம்புவின் அடுத்த இன்னிங்ஸ் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

44
அதிரும் இணையம்.!
Image Credit : instagram/silambarasantrofficial

அதிரும் இணையம்.!

ஒரே நாளில் "அரசன்" அப்டேட் மற்றும் STR 50 அறிவிப்பு என 'டபுள் ட்ரீட்' கிடைத்துள்ளதால், சிம்பு ரசிகர்கள் இணையதளத்தையே அதிரச் செய்து வருகின்றனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்பட விமர்சனம்
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
185
INDIND
(19.4 ov)124/3
IND need 19 runs in 74 balls
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image2
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image3
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Related Stories
Recommended image1
Music: மொத்தம் பத்து.! அத்தனையும் கெத்து.! எக்காலத்திற்கும் ஏற்ற 10 எஸ்.பி.பி பாடல்கள்!
Recommended image2
Now Playing
நடிகை ஸ்ரீபிரியா ஒரு இயக்குனரா ?....Cinema News | Exclusive Video !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved