MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வழக்கு தொடர்வதை விட இப்படி செய்திருக்கலாம்! சமந்தாவே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார் நச் பதில் கொடுத்த நீதிபதி

வழக்கு தொடர்வதை விட இப்படி செய்திருக்கலாம்! சமந்தாவே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார் நச் பதில் கொடுத்த நீதிபதி

நடிகை சமந்தா (Samantha) மற்றும் நாக சைதன்யா (Naga chaitanya) விவாகரத்து விவகாரம் தொடர்பாக வதந்திகளை பரப்பும் விதமாக செய்திகளை வெளியிட்டு வந்த, 3  யூடியூப் சேனல் மீது சமந்தா தரப்பில் இருந்து அவதூறு வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது சமந்தாவுக்கு செம்ம பதில் கொடுத்துள்ளது நீதிமன்றம்.  

2 Min read
Author : manimegalai a
Published : Oct 23 2021, 01:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் பொறாமை படும்படி வாழ்ந்து வந்த பிரபல நடிகை சமந்தா திடீர் என கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிவதாக கூறியது தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

27

இதுவரை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே தங்களுடைய விவாகரத்து குறித்தும், என்ன பிரச்சனை காரணமாக பிரிகிறோம் என்பது குறித்தும் தெரிவிக்காத நிலையில் பல்வேறு வதந்திகள் பரவ தொடங்கியது.

 

37

சமீபத்தில் கூட சமந்தா தன்னுடைய ஸ்டைலிஸ்ட் ப்ரீதமுடன் காட்டிய நெருக்கம் தான் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என சில வதந்திகள் தீயாக பரவியது. பின்னர் ப்ரீத்தம் சமந்தா தன்னுடைய சகோதரி போன்றவர் என கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 

47

அதே போல் தன்னை பற்றி பரவிய வதந்திகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் சமந்தா விளக்கம் கொடுத்த போதும், சில யூடியூப் சேனல்கள் சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விவாதங்களை நடத்தின. 'சமந்தா தவறு செய்கிறார்' .. 'சமந்தாவின் விவாகரத்துக்கு என்ன காரணம்' .. என்பது போன்ற விவாதங்களை முன் வைத்தனர்.

 

57

சமந்தா, நாக சைதன்யா பிரிந்ததற்கான காரணங்கள் யாருக்கும் தெரியாது. ஆனால் சில யூடியூப் சேனல்களில் பங்கேற்பாளர்களில் சிலர் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவதற்கு இவை தான் காரணம் என யூகங்கள் அடிப்படையில் சில தகவல்களை கூறினர்.

 

67

சமந்தா, நாக சைதன்யா பிரிந்ததற்கான காரணங்கள் யாருக்கும் தெரியாது. ஆனால் சில யூடியூப் சேனல்களில் பங்கேற்பாளர்களில் சிலர் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவதற்கு இவை தான் காரணம் என யூகங்கள் அடிப்படையில் சில தகவல்களை கூறினர்.

 

77

இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் சமந்தாவுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள நீதிபதி ‘சம்பந்தப்பட்ட சேனல்கள் மீது வழக்கு தொடர்வதை விட, அவர்களை நடிகை சமந்தா மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கலாம். பிரபலங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை பொது களத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் அவதூறு வழக்குகளை தாக்கல் செய்கிறார்கள்’ என்று கூறி பதில் கொடுத்துள்ளார். இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகாவை விட விஜய் தேவரகொண்டா இத்தனை வயசு மூத்தவரா? வெளிவந்த வயது வித்தியாசம்
Recommended image2
தாய் கிழவி முதல் தடயம் வரை... பிப்ரவரி 27ல் தியேட்டர் & OTT-ல் புது ரிலீஸ் என்னென்ன?
Recommended image3
நான் யாரையும் காலி பண்ண வரல; எனக்கு சிலர் தடை போடுறாங்க..! புயலை கிளப்பிய சிவகார்த்திகேயன் ஸ்பீச்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved