MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • SK20 First look : டூரிஸ்ட் கைடாக சிவகார்த்திகேயன்... படத்திற்கு என்ன பெயர் தெரியுமா?

SK20 First look : டூரிஸ்ட் கைடாக சிவகார்த்திகேயன்... படத்திற்கு என்ன பெயர் தெரியுமா?

SK20 First look : சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் எஸ்.கே 20 படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

1 Min read
Author : Kanmani P
| Updated : Jun 10 2022, 11:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
don

don

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-ந் தேதி வெளியான டான் படம், ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாக்டர், டான் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததால் அவர் நடிக்கும் அடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
SK 20

SK 20

டான் படத்தை தொடர்ந்து அயலான், எஸ்.கே 21மற்றும் கமல் தயாரிப்பில் மாவீரன் உள்ளிட்ட திட்டங்களில் இணைந்துள்ளார். இதில் எஸ்.கே என பெயரிடப்பட்டிருந்த படத்தை டோலிவுட் பிரபலமான அனுதீப் இயக்குகிறார்.  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

34
SK 20

SK 20

முதல் முறையாக தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.  படத்தின் 90% படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படம் விரைவில் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தது, அதன்பிறகு தமிழகத்தின் பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். 

44
sk 20

sk 20

தமன் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கையில் பூமி பந்துடன் இருக்கிறார் சிவகார்த்திகேயன் இவருக்கு பின்னல்  வேர்ல்ட் மேப்.சுற்றிலும் கலர்கள் பூசிய கைகள் உள்ளன. அதோடு எஸ்.கே 20 க்கு பிரின்ஸ் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Venkat Prabhu : கோட் நம்பர் பிளேட்... முதல்வர் விஜய்-க்கு வெங்கட் பிரபு கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்
Recommended image2
Karuppu : இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டு கருப்பு பட காட்சிக்கு கத்திரி போட்ட படக்குழு - பின்னணி என்ன?
Recommended image3
Ganja Karuppu : விபத்தில் உயிரிழந்த தம்பி... விஜய் அரசுக்கு கண்ணீருடன் கஞ்சா கருப்பு வைத்த கோரிக்கை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved