- Home
- Cinema
- நயன்தாராவையே பின்னுக்குத் தள்ளிய சமந்தா... தென்னிந்தியாவிலேயே நடிகைக்கு கிடைத்த முதல் பெருமை...!
நயன்தாராவையே பின்னுக்குத் தள்ளிய சமந்தா... தென்னிந்தியாவிலேயே நடிகைக்கு கிடைத்த முதல் பெருமை...!
இந்த தொடரில் சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எனவே சமந்தாவுக்கு தனி எமோஜியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

லவ் பிரேக்கப் சர்ச்சைகளில் சிக்கினால் எப்படிப்பட்ட நடிகையும் சினிமாவை விட்டே ஓரங்கட்டப்படுவார் என்பதை கெத்தாக மாற்றிக்காட்டியவர் நயன்தாரா. செகண்ட் இன்னிங்கை வெற்றிகரமாக ஆரம்பித்த நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படுகிறார்.

அதேபோல் கல்யாணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு அக்கா, அண்ணி, அத்தை, அம்மா வேடங்கள் மட்டுமே கிடைக்கும் என்பதை மாற்றியவர் சமந்தா. தெலுங்கில் பிரபல நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு சமந்தா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். கவர்ச்சிக்கும் எவ்வித தடையும் சொல்லாமல், தன்னுடைய நடிப்பு திறமைக்கு சவலான கதாபாத்திரங்களை நடித்து வருகிறார்.

2020ம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த வெப் சீரிஸ் பேமிலி மேன். இதன் இரண்டாம் பாகத்தில் சமந்தா நடித்துள்ளார்.

ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டி.கே இயக்கியுள்ள “தி பேமிலி மேன் சீசன் 2” தொடரில் மனோஜ் பாஜ்பாய், ஸ்ரேயா தன்வந்திரி ஆகியோருடன் பிரியாமணி, தேவதர்ஷினி, மைம் கோபி உள்ளிட்ட தமிழ் நடிகர்களும் நடித்துள்ளனர்.

“தி பேமிலி மேன் சீசன் 2” வெப் தொடர் வரும் பிப்ரவரி 12ம் தேதி முதல் வெளியாக உள்ளது. இந்த தொடரில் சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எனவே சமந்தாவுக்கு தனி எமோஜியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக ‘மெர்சல்’, ‘காலா’, ‘என்ஜிகே’, ‘பிகில்’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களுக்காக ட்விட்டரில் எமோஜிக்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலேயே முதன் முறையாக நடிகை ஒருவருக்கு எமோஜி வெளியிட்டு பெருமைபடுத்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.