MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இரண்டா பாகம் ரெடியாகும் நிலையில்.. ஆயிரத்தில் ஒருவன் செய்த வசூல் வேட்டை விவரம்

இரண்டா பாகம் ரெடியாகும் நிலையில்.. ஆயிரத்தில் ஒருவன் செய்த வசூல் வேட்டை விவரம்

கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த  ஆயிரத்தில் ஒருவன். படம் செய்த வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தார்.

1 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : May 26 2022, 04:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ayirathil oruvan

ayirathil oruvan

செல்வராகவன் இயக்கத்தில் மாஸாக உருவான படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இதில் கார்த்தி வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்

24
ayirathil oruvan

ayirathil oruvan

அப்போது போதுமான  தோல்வியை தழுவிய இருந்தாலும் சில காலங்கள் கழித்து ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது.  வித்யாசமான கதையம்சத்தை கொண்டுள்ள இந்த படம் வெளியான போது  உலகம் முழுக்க சுமார் ரூ. 53 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றனர். 

34
ayirathil oruvan 2

ayirathil oruvan 2

இந்த காவியமான திரைப்படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் படம் 2024 இல் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போது, ​​AO2 தயாரிப்பாளர்கள் காலவரையின்றி படத்தின் வேலையை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும், அது கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

44
ayirathil oruvan 2

ayirathil oruvan 2

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முன் பணிக்கவே கோடிகள் செலவிடப்பட்டுள்ளதாம். ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு குறித்த எந்த தகவலும் இல்லை என சொல்லப்படுகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தனுஷ்
கார்த்தி (நடிகர்)
செல்வராகவன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
திரையுலகின் ரியல் ஹீரோ! மறைந்த இயக்குநரின் மகளுக்கு உதவிய யோகி பாபு - குவியும் பாராட்டுக்கள்!
Recommended image2
கென் கருணாஸ் இயக்கிய படத்திற்கு தளபதி பட தலைப்பு! விஜய் மீது கொண்ட பாசத்தால் வைத்த அந்த பெயர் - வைரலாகும் தகவல்!
Recommended image3
திருமணத்திற்குப் பிறகு செம பிஸி! ராஷ்மிகா மந்தனா கையில் வரிசையாக 6 மெகா படங்கள் - 'நேஷனல் கிரஷ்' அதிரடி!"
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved