MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • valimai climax : வலிமை கிளைமேக்ஸில் மாற்றம்.. அஜித் ஹேப்பியோ ஹேப்பி.. என்ன மாற்றம் தெரியுமா?

valimai climax : வலிமை கிளைமேக்ஸில் மாற்றம்.. அஜித் ஹேப்பியோ ஹேப்பி.. என்ன மாற்றம் தெரியுமா?

valimai climax : இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளில் ஆடியோ கரெக்சன் செய்யப்பட்டுள்ளது..இறுதி வேலைகள் முடிந்த காட்சிகளை இயக்குனர் வினோத், அஜித்குமார் இருவரும் பார்த்துள்ளனர்..

1 Min read
Author : Kanmani P
Published : Feb 11 2022, 05:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
'Valimai' censor cuts

'Valimai' censor cuts

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில், அஜித் இரண்டாவது முறையாக நடிக்கும் திரைப்படம் 'வலிமை'. 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால், இவரது இரண்டாவது படமான இந்த படத்தின் மீதும் ஏகோபித்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
'Valimai' censor cuts

'Valimai' censor cuts

இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற பிப்ரவரி 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

39
valimai movie

valimai movie

ரிலீஸ் நெருங்கி வருவதால் இதற்கான பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. ஏற்கனவே  இந்த படத்தின் மோஷன் போஸ்டர், சிங்கிள், ட்ரைலர், ரிலீஸ் தேதி ஆகிய தகவல் வெளியானதை தொடர்ந்து, இந்த படத்தின் glimpse வீடியோ வெளியானது. 

49
valimai movie

valimai movie

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ளார். ஸ்டைலிஷ் வில்லனாக கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

59
valimai movie

valimai movie

வலிமை படத்திலிருந்து வெளியான Glimpse 1 மில்லியன் லைக்குகளை கடந்து பெற்றுள்ளதாக அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

69
valimai movie

valimai movie

குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

79
valimai movie

valimai movie

 யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

89
valimai movie

valimai movie

அதன்படி வருகிற பிப்ரவரி 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ரிலீஸ் நெருங்கி வருவதால் இதற்கான பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.

99
valimai movie

valimai movie

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் ஆடியோ கரெக்சன் செய்யப்பட்டுள்ளது..இறுதி வேலைகள் முடிந்த காட்சிகளை இயக்குனர் வினோத், அஜித்குமார் இருவரும் பார்த்துள்ளனர்..அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது..இவர்களுடன் சவுண்ட் என்ஜினீயரும் உள்ளனர். அதோடு இவர்களுக்கு பின்னால் இருக்கும் ஸ்க்ரீனில் படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம், 35 நிமிடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
தியேட்டர் ரிலீஸ் ஹவுஸ்ஃபுல் ஆனதால் தீபாவளி ரேஸில் நேரடியாக ஓடிடியில் குதித்த ஹரிஷ் கல்யாண் படம்..!
Recommended image2
Sai Pallavi : நல்லா சமைக்கத் தெரியணும்! வருங்கால கணவருக்கு சாய் பல்லவி வைத்த கண்டிஷன்கள் என்னென்ன?
Recommended image3
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved