MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Thalaivar 169 Update: தலைவர் 169 படத்திற்கான ரஜினி போட்ட அதிரடி கண்டிஷன்...இதுமட்டும் கூடவே கூடாதாம்...

Thalaivar 169 Update: தலைவர் 169 படத்திற்கான ரஜினி போட்ட அதிரடி கண்டிஷன்...இதுமட்டும் கூடவே கூடாதாம்...

Thalaivar 169 Update: தலைவர் 169 படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு, ரஜினி போட்டுள்ள அதிரடி கண்டிஷன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

1 Min read
Author : Anija Kannan
Published : Jun 16 2022, 12:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
thalaivar 169

thalaivar 169

அண்ணாத்த படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் ரஜினி தலைவர் 169 படத்தில்  இணைத்துள்ளார். சமீபகாலமாக ரஜினியின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் இப்படத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் ரஜினி இறங்கியுள்ளார். இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
thalaivar 169

thalaivar 169

இந்த படத்தில், ரஜினியுடன் சேர்ந்து ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிக்குமார், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நெல்சனின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம், எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், தலைவர் 169 படத்தின் மூலம் இயக்குனர் நெல்சன் ஒரு கம்பேக் கொடுப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

34
thalaivar 169

thalaivar 169

இருப்பினும் ரஜினி கதையில் சிறு சிறு மாற்றங்கள் செய்து நெல்சனை முழுவதுமாக நம்பி தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார். அதன்படி, இம்மாத இறுதிக்குள் கதை தயாராகிவிடும் என்றும், ஜூலை மாதம் இறுதியில் தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு ராமோஜி பிலிம் சிடியில் நடைபெறவுள்ளது.

44
thalaivar 169

thalaivar 169

மேலும், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி ரஜினி தலைவர் 169 படத்தை விரைவில் முடித்து வெளியிடவே திட்டமிட்டுள்ளாராம். அதனால், இப்படத்தில் நடிக்கும், நடிகர்களிடம் மூன்று மாதங்களுக்கு கால்ஷீட் வாங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளாராம். மேலும், தலைவர் 169 படத்தில் நடிக்க கமிட்டானவர்கள் வேறேதும் படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும், கூப்பிடும் போது  கட்டாயம் வந்து தலைவர் 169 நடிக்கவேண்டும் என்ற ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளதாம்.

 மேலும் படிக்க...Thalaivar 169 Update: ரஜினி ரசிகர்களுக்கு டைட்டிலுடன் வந்த சூப்பர் தகவல்...என்னது கதைக்களம் இப்படிப்பட்டதா..?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AK
Anija Kannan
திரைப்படம்
சிவகார்த்திகேயன்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jailer 2 OTT Release : ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட ஜெயிலர் 2... 1000 கோடி வசூலுக்கு வாய்ப்பில்ல ராஜானு செக் வைத்த அமேசான் பிரைம்...!
Recommended image2
Ramayana Movie Review: ராமாயணா படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ
Recommended image3
Ramayana X Review: ராவணனாக மிரட்டிய யஷ்... நித்திஷ் திவாரியின் பிரமாண்ட 'ராமாயணா: பார்ட் 1' படம் எப்படி இருக்கு? பிளஸ் & மைனஸ் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved