MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வில்லனாக மட்டுமல்ல; படத்தில் ஹீரோவாகவும் அசத்திய டெல்லி கணேஷ் - ஒரு சுவாரசிய தகவல் இதோ!

வில்லனாக மட்டுமல்ல; படத்தில் ஹீரோவாகவும் அசத்திய டெல்லி கணேஷ் - ஒரு சுவாரசிய தகவல் இதோ!

Delhi Ganesh as Hero : பிரபல நடிகர் டெல்லி கணேஷ் தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 Min read
Author : Ansgar R
Published : Nov 13 2024, 08:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Delhi Ganesh

Delhi Ganesh

சென்னையில் செயல்பட்டு வந்த டெல்லியை சேர்ந்த நாடக சபாவில் நடித்து வந்ததன் காரணமாக, இயக்குனர் பாலச்சந்தரால் பெயரிடப்பட்டு தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்யப்பட்ட மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் தான் "டெல்லி" கணேஷ். கடந்த நவம்பர் 9ஆம் தேதி உறக்கத்தில் இருந்த நிலையிலேயே அவர் காலமானார். அவருக்கு வயது 80. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் அவர். உலகநாயகன் கமல்ஹாசனின் பல மெகா ஹிட் திரைப்படங்களில் சிறந்த பல கதாபாத்திரங்கள் ஏற்று அவர் நடித்திருக்கிறார்.

த்ரிஷா முதல் கௌசல்யா வரை; காதல் தோல்வியால் திருமணமே வேண்டாம் என முடிவு செய்த 7 முன்னணி நடிகைகள்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Nayakan

Nayakan

குணச்சித்திரர் நடிகராகவும், காமெடி நடிகராகவும் மட்டுமல்லாமல் உலக நாயகன் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திலும், கமல் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் விவாத பொருளாக மாறிய "ஹே ராம்" திரைப்படத்திலும் வில்லனாகவும் நடித்திருந்தார் டெல்லி கணேஷ். சிறிய நடிகர், பெரிய நடிகர் என்று பாராமல் அனைவருடனும் அன்போடும் அரவணைப்போடும் பழகும் அவர் ஒரு மிகச்சிறந்த மனிதராக தன்னுடைய வாழ்க்கையில் திகழ்ந்திருக்கிறார் என்று இளம் நடிகர் மணிகண்டன் அவருடைய இறப்பின் போது மனம் உருகி பேசியது குறிப்பிடத்தக்கது.

34
Actor Delhi Ganesh

Actor Delhi Ganesh

தமிழ் சினிமாவில் களமிறங்குவதற்கு முன்பாக, விமானப்படையில் பணியாற்றி வந்தவர் அவர். அவருடைய இறுதி ஊர்வலத்திற்கு முன்னதாக கூட விமான படையை சேர்ந்த அதிகாரிகள் அவருக்கு உரிய மரியாதையை அளித்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்களும், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் போன்ற திரை பிரபலங்களும் டெல்லி கணேஷ் மறைவிற்கு தங்களுடைய இரங்கல்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகனாக பயணித்து வந்த அவர், ஒரு திரைப்படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். 

44
Thenali

Thenali

இப்ராஹிம் என்பவர் வெகு சில படங்களை இயக்கியிருக்கிறார். அப்படி அவர் இயக்கிய "தனியாக தாகம்" என்ற திரைப்படம் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் நாயகியாக சுபத்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்திற்கு இசையமைத்தது ராஜ் என்பவர் தான். இந்த படத்தில் வரும் "பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்" என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்ல இந்த திரைப்படத்தின் மூலம் நாயகனாக களமிறங்கி நடித்து அசத்தியவர் தான் டெல்லி கணேஷ்.

கொஞ்சம் காஸ்ட்லி என்ட்ரி தான்; முதல் தமிழ் படம் - கங்குவாவில் திஷா பாட்னி வாங்கிய சம்பளம் எவ்வளவு?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved