MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'அனிருத் மட்டுமில்லங்க நானும் ஹிட் கொடுத்தே தீருவேன்' அடம்பிடிக்கும் விஜய் 66 இசையமைப்பாளர்!

'அனிருத் மட்டுமில்லங்க நானும் ஹிட் கொடுத்தே தீருவேன்' அடம்பிடிக்கும் விஜய் 66 இசையமைப்பாளர்!

விஜய் 66 படத்தின் பாடல்கள் அனைத்தையும் ஹிட்டாக்கியே தீருவேன் என படத்தின் இசையமைப்பாளர் தமன் கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanmani P
| Updated : May 12 2022, 03:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Thalapathy Vijay

Thalapathy Vijay

பீஸ்ட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் 66 வது படத்தில் நடித்து வருகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Thalapathy Vijay

Thalapathy Vijay

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வரும் இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா உடன் சரத்குமார் பிரபு பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

 

38
thalapathy vijay

thalapathy vijay

முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடைபெற்றதை அடுத்து இரண்டாம் கட்டமாக ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது இதன் படப்பிடிப்பு. பிரமாண்ட செட்டில் சண்டை காட்சி படமாக்கப்படுகிறதாம். 

48
thalapathy vijay

thalapathy vijay

பூவே உனக்காக ஸ்டைலில் உருவாக்கவுள்ளதாக சொல்லப்படும் இந்த படத்தில் விஜய் இரண்டு அண்ணன்களுக்கு தம்பியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

58
vijay 66

vijay 66

விஜய் 66 செட்டிலிருந்து வெளியான புகைப்படம் ஒன்று வைரலானது.அதில் நாயகன் விஜய் வீடியோ கால் மூலம் நாயகியுடன் பேசியிருந்த ஸ்கிரீன் ஷாட் இடம்பெற்றிருந்தது.

68
Thalapathy Vijay

Thalapathy Vijay

இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் தமன்,' படம் முழுக்க முழுக்க செண்டிமெண்ட் கதையாகவும் , குடும்ப ரசிகர்களுக்கு ஏற்றவாறு இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

78
Thalapathy 66

Thalapathy 66

இந்நிலையில் இதன் இசையமைப்பாளர் தமன் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தளபதி 66 படம் ஒரு சிறந்த கதை. விஜய் சார் ஒரு அற்புதமான கதையை தேர்ந்தெடுத்துள்ளார் என கூறியுள்ளார்.

88
vijay 66

vijay 66

மேலும் விஜய் சாரின் மீது வைத்துள்ள மதிப்பிற்கேற்ப இதன்பாடல்களை உருவாக்குவதாகவும், விஜய் 66 படத்தின் அனைத்து பாடல்களையும் ஹிட்டாக்கம் விட்மேட்டேன் என்றும் சூளுரைத்துள்ளார். சமீபத்தில் அனிருத் இசையில் வெளியான பீஸ்ட் பாடல்கள் அனைத்தும் செம மாஸ் காட்டியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
ராஷ்மிகா மந்தனா
தமன் (இசையமைப்பாளர்)
விஜய் (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved