MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திடீர் என நிறுத்தப்பட்ட சன் டிவி 'தாலாட்டு' சீரியல்..! இது தான் காரணமா? கிருஷ்ணா கூறிய அதிர்ச்சி தகவல்!

திடீர் என நிறுத்தப்பட்ட சன் டிவி 'தாலாட்டு' சீரியல்..! இது தான் காரணமா? கிருஷ்ணா கூறிய அதிர்ச்சி தகவல்!

சன் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வந்த தாலாட்டு சீரியல் திடீர் என நிறுத்தப்பட்டது குறித்து, அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் நடிகர் கிருஷ்ணா. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Jul 01 2023, 01:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சன் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வந்த சீரியல்.. 'தாலாட்டு'. இந்த சீரியலில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, சுருதி ராஜ் ஹீரோயினாக நடித்து வந்தார். சிலரின் சூழ்ச்சியால் பிரியும் தாயும் - பிள்ளையையும் , பின்னர் ஒரு கட்டத்தில் சந்திக்க, இருவரும் சேர்ந்த பின்னரும், என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதே இந்த சீரியலின் கதை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இந்த சீரியல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த சீரியல் திடீர் என பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இது சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில், திடீர் என சீரியல் நிறுத்தப்பட்டது குறித்து, சீரியலின் நாயகன் கிருஷ்ணா கோபமாக தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

'மாமன்னன்' ஹிட்தான் ஆனால் டல்லடிக்கும் வசூல்! இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

34

சீரியல் குழுவினர் வரும் ஆகஸ்ட் மாதம் வரை நிச்சயம் சீரியல் ஓடும், என முதலில் கூறி இருந்தார்கள். ஆனால் இப்போது திடீரென முடித்துள்ளனர். இதற்க்கு என்ன காரணம் என்பதை கூட தங்களிடம் முறையாக கூறவில்லை. எனவே நிறைவு செய்யப்படாமல் சீரியலை பாதியில் நிறுத்த என்ன காரணம் என எங்களுக்கே தெரியவில்லை என கூறியுள்ளார்.

44

அடுத்தடுத்து பல புது சீரியல்கள், ஒளிபரப்ப தயாராக இருப்பதாக கூறுகிறார்கள். மற்ற சீரியல்களை ஒளிபரப்ப தான் இப்படி பாதியிலேயே 'தாலாட்டு' சீரியல் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. என்று காட்டமாக கூறியுள்ளார் 

பில்லா, சாமி உள்ளிட்ட 5 சூப்பர் ஹிட் படங்களில் நடிக்க முடியாது என கூறிய அசின்! ஏன் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
OTT : காதலும்... துரோகமும்; ஓடிடியில் சக்கைப்போடு போடும் மலையாள த்ரில்லர் படம் - கதை என்ன தெரியுமா?
Recommended image2
Sameera Reddy: 'ஹீரோ குள்ளமா இருந்தா அது அவர் பிரச்சனை, என் தப்பில்லை'.. புயலைக் கிளப்பிய சமீரா ரெட்டி - யாரை சொல்கிறார்?
Recommended image3
Arulvaan vs Anbe Diana Box Office : அருள்வான் vs அன்பே டயானா... பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை வாரிசுருட்டியது யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved