MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நீண்ட நாட்களுக்கு பிறகு பொது வெளியில் கேசுவலாக விஜய்யின் மனைவி சங்கீதா

நீண்ட நாட்களுக்கு பிறகு பொது வெளியில் கேசுவலாக விஜய்யின் மனைவி சங்கீதா

Thalapathy Vijay Wife Sangeetha Casual Walk at airport : தளபதி விஜய்யின் கட்சி மாநாட்டிற்கு கூட வராத சங்கீதா இப்போது லண்டனிலிருந்து இந்தியா வந்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Sep 07 2025, 10:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : @Cinevoicetamil

தமிழ் சினிமாவில் ஒரு சாதாரண நடிகராக நடிக்க தொடங்கி இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட மாஸ் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் தளபதி விஜய். என்னதான் சினிமா பின்னணியைக் கொண்டிருந்தாலும் தனது தனிப்பட்ட முயற்சி, திறமையின் மூலமாக உச்சநட்சத்திரமாக இன்று ஜொலித்து கொண்டிருக்கிறார். தனது சினிமா வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை கடந்து எத்தனையோ வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார்.

ரூ.200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறும் நடிகர் என்ற பெருமையை இவர் கொண்டுள்ளார். அப்பா இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக தலை காட்டிய விஜய், பின்னர் நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக மாறினார். வெற்றிகரமான ஹீரோவாக சுமார் 33 வருடங்களுக்கு மேல் நடித்து வரும் விஜய் தற்போது 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். தளபதி விஜயின் 69-ஆவது படமாக உருவாகும் இந்த படம் தான் இவரின் கடைசி படம் என்பதை அவரே அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : Google

இதற்கு முக்கிய காரணம் தளபதி விஜய்யின் அரசியல் வருகை தான். தமிழக மக்களின் நலன் கருதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இன்று மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். வரும் 2026 ஆம் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட தயாராகி வருகிறார். அரசியலில் களமிறங்கிய நிலையில், சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறி தனது கடைசி படமான 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்தி விஜய்யின் அரசியல் வருகைக்கான படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இயக்குநர் ஹெச் வினோத் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பீஸ்ட் படத்திற்கு பிறகு பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். பாபி தியோல், பிரியாமணி, மமிதா பைஜூ, கௌதம் மேனன், நரைன், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான், பாபா பாஸ்கர், வரலட்சுமி சரத்குமார், ரேவதி என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் புரோடக்சன்ஸ் நிறுவனம் ரூ.300 கோடியில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

34
Image Credit : our own

தளபதி விஜய் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். விஜய் மற்றும் சங்கீதாவுக்கு திருமணமாகி 23 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வுகளில் அவருக்குப் பதிலாக அவரது மனைவி சங்கீதா தான் கலந்து கொண்டு வருகிறார். கட்சி தொடங்குவதற்கு முன் இசை வெளியீட்டு விழாவில் மட்டுமே சங்கீதா கலந்து கொண்டிருந்தார். அந்த ஒரு நிகழ்ச்சியை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் சங்கீதாவை பொது வெளியில் பார்க்கவே முடியாது. 

44
Image Credit : our own

இவ்வளவு ஏன், விக்கிரவாண்டியில் நடைபெற்ற விஜய்யின் முதல் மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. மதுரையில் நடந்த 2ஆவது மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. அந்த 2 மாநாட்டிலும் விஜய்யின் பெற்றோர் எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா மட்டுமே கலந்து கொண்டனர். இந்த நிலையில் தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது சங்கீதா பொது வெளியில் வலம் வந்துள்ளார். 

மாஸ்டர் படத்திற்கு பின் சங்கீதாவை பொது இடங்களில் பார்க்க முடியவில்லை. ஷங்கரின் மகள் திருமணத்தில் மட்டும் கலந்துகொண்டார். இந்த நிலையில், பல நாட்கள் கழித்து சங்கீதாவின் ரீசன்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. லண்டன் சென்றிருந்த அவர் இப்போது இந்தியா வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அவரை அவரது மகன் ஜேசன் சஞ்சய் வரவேற்க விமான நிலையம் சென்றிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இருவரும் கேஷூவலாக நடந்து வரும் புகைப்படம் தான் இப்போது இணையத்தில் டிரெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சங்கீதா வி (தொலைக்காட்சி நடிகை)
தளபதி விஜய்
சினிமா
சினிமா காட்சியகம்
 
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
(104.0 ov) 368 & 227/5
INDIND
(166.0 ov)720/9
Day 5 - Session 3
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajith Meet Dhoni : தல தோனி முதல் தல அஜித் வரை... நட்சத்திரங்கள் சூழ ஜாம் ஜாம்னு நடந்த அனிருத் - காவியா ரிஷப்சன்..!
Recommended image2
OM Movie Day 3 Box Office : நெகடிவ் விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்யும் தனுஷின் ஓம்... 3 நாட்களில் இத்தனை கோடியா?
Recommended image3
Highest Grossing Movies : 2026-ல் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட 6 படங்கள்.. இந்த லிஸ்ட்டில் உள்ள ஒரே ஒரு தமிழ் படம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved