ஒரு வேல தல ஃபேன்ஸ் விட்ட சாபமோ?... நாளை விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி...!
இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு அதிருப்தியாக இருந்தாலும் தல ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், கெளரி கிஷன், சேத்தன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் இந்தி படமான விஜய் தி மாஸ்டர் மட்டும் ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படக்குழு டிரெய்லரை வெளியிடும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் மாஸ்டர் படக்குழு இரண்டு டீசர்களை தயார் செய்து வைத்திருந்ததாகவும், அதில் ஒன்றை தீபாவளி அன்று வெளியிட்டனர்.

மற்றொன்றை ஆங்கில புத்தாண்டு அன்று வெளியீட்டு, பொங்கலுக்கு படத்தை வெளியிட உள்ளதாகவும் தெரிகிறது. இரண்டாவது டீசர் 1 நிமிடம் 26 விநாடிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே வெளியான முதல் டீசர் யூ-டியூப், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. ஆனால் டிரெய்லர் இல்லாமல் விஜய் படம் ரிலீஸ் ஆவதா? என அவருடைய ரசிகர்கள் சற்றே அப்செட்டில் இருக்கிறார்கள்.

இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு அதிருப்தியாக இருந்தாலும் தல ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர். நாளை அவர்களுக்கு வலிமை பட அப்டேட் கிடைப்பது உறுதி என்பதால், இப்போதிலிருந்தே விஜய் ரசிகர்களை ட்விட்டரில் கடுப்பேற்ற ஆரம்பித்துவிட்டனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.