MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• தளபதி விஜய்யை உசுப்பிவிட்ட அந்த ஒற்றை வார்த்தை... அப்பா எஸ்.ஏ.சி. அலுவலகத்தில் இன்று வரை இருக்கும் ஆதாரம்...!

தளபதி விஜய்யை உசுப்பிவிட்ட அந்த ஒற்றை வார்த்தை... அப்பா எஸ்.ஏ.சி. அலுவலகத்தில் இன்று வரை இருக்கும் ஆதாரம்...!

இப்போது எல்லாம் ஒரு நடிகரை அப்படி விமர்சித்துவிட்டால் நடப்பதே வேறு. ஆனால் அப்போது விஜய் அதற்காக எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக இருந்தார்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jun 22 2021, 11:37 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

இளைய தளபதியில் ஆரம்பித்து தளபதி வரை விஜய்யின் அசாத்திய வெற்றியும், இமாலய சாதனைகளும் சர்வ சாதாரணமாக கிடைத்தது கிடையாது. அவருடைய கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்பது அனைவரும் அறிந்த செய்தியே.

26

தளபதி என ரசிகர்களால் இப்போது தலைமேல் வைத்துக் கொண்டாடப்படும் விஜய், ஆரம்ப கட்டத்தில் ஒன்றும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. அப்பாவிடம் காசு இருக்கிறது அதனால் பையனை ஹீரோவாக அறிமுகம் செய்கிறார். இந்த மூஞ்சியை எல்லாம் யார் பார்ப்பாங்க என விமர்சனங்கள் எழுந்தது.

36

இதற்கு எல்லாம் ஒரு படி மேலே போய் பிரபல வார இதழ் ஒன்று விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு படத்திற்கு ‘தேவாங்கு மாதிரி இருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருந்தது. இப்போது எல்லாம் ஒரு நடிகரை அப்படி விமர்சித்துவிட்டால் நடப்பதே வேறு. ஆனால் அப்போது விஜய் அதற்காக எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக இருந்தார்.

46

தன்னுடைய உருவத்தையும், திறமையையும் கேலி செய்தவர்களுக்கு திரையில் பதிலடி கொடுத்தார். அடுத்தடுத்து தேர்தெடுத்து நடித்த கதாபாத்திரங்களால் ரசிகர்கள் மனங்களில் நிறைந்தார். எந்த வார இதழ் விஜய்யை உருவ கேலி செய்ததோ, அதே இதழில் கடந்த 2014ம் ஆண்டு நடத்திய கருத்துக் கணிப்பில் விஜய்யை சூப்பர் ஸ்டார் என அறிவித்தது.

56

விஜய்யாக இருந்த போதும் சரி தளபதியாக வளர்ந்த போதும் சரி எப்போதும் விமர்சனங்களுக்கு பதில் கூறும் பழக்கம் அவரிடம் கிடையாது. தன்னுடைய வெற்றியை திரையில் காட்டி தான் பழக்கம். அதையே அன்றும் செய்திருந்தார் விஜய்.

66

விஜய் கொடுத்த அந்த பதிலடியின் நினைவாக அவருடைய அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் அலுவலகத்தில் இன்றும் அந்த படத்தின் விமர்சனம் பிரேம் செய்து மாட்டப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ரஜினி, கமலையே வியக்க வைத்த வசூல் சக்கரவர்த்தி! இயக்குநராகத் தொடங்கி நாயகனாக உயர்ந்தவர்
Recommended image2
'போக்கிரி' படப்பிடிப்பில் வெடித்த மோதல் - 19 ஆண்டுகளாக பகையை சுமக்கும் விஜய்
Recommended image3
Now Playing
வைரமுத்து எழுதிய பாடலால் பிளாப் ஆன மணிரத்னம் படம் பற்றி தெரியுமா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved