MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ‘தளபதி திருவிழா’வால் ஸ்தம்பித்த மலேசியா... விஜய்யை காண படையெடுத்து வந்த ரசிகர்கள் - வைரலாகும் போட்டோஸ்

‘தளபதி திருவிழா’வால் ஸ்தம்பித்த மலேசியா... விஜய்யை காண படையெடுத்து வந்த ரசிகர்கள் - வைரலாகும் போட்டோஸ்

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் ரி்லீசுக்கு தயாராகி வரும் நிலையில், அப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் களைகட்டி இருக்கிறது. அதன் புகைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1 Min read
Author : Ganesh A
Published : Dec 27 2025, 02:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Jana Nayagan Audio Launch Photos
Image Credit : instagram/malikstreams

Jana Nayagan Audio Launch Photos

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் இப்படம் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெறுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா
Image Credit : instagram/malikstreams

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா

ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச், மலேசியாவில் உள்ள ஜலீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்த ஸ்டேடியம் 80 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டமானது.

37
ஸ்தம்பித்த மலேசியா
Image Credit : instagram/malikstreams

ஸ்தம்பித்த மலேசியா

ஜனநாயகன் ஆடியோ லாஞ்சால் மலேசியாவே ஸ்தம்பித்து உள்ளது. இதில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்கள் படையெடுத்து வந்ததால், அங்குள்ள சாலைகள் டிராபிக் ஜாமால் ஸ்தம்பித்திப்போய் இருக்கின்றன.

47
கொண்டாடும் ரசிகர்கள்
Image Credit : instagram/malikstreams

கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ்நாட்டில் விஜய் படம் ரிலீஸ் ஆனால் தியேட்டர் முன் ரசிகர்கள் ஆடிப்பாடி மகிழ்வதைப் போல், மலேசியாவிலும் ஆடியோ லாஞ்ச் நடைபெறும் மைதானத்தின் முன்பாக மேள தாளங்கள் முழங்க ஆடிப்பாடி மகிழ்ந்துள்ளனர் ரசிகர்கள்.

57
குவிந்த ரசிகைகள்
Image Credit : instagram/malikstreams

குவிந்த ரசிகைகள்

நடிகர் விஜய்யை பெண்களுக்கும் மிகவும் பிடிக்கும். அதனால் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச் பார்க்க அவரின் வெறித்தனமான ரசிகைகள் விஜய் பெயர் அச்சிடப்பட்ட டீ சர்ட்டில் வந்து கலந்துகொண்டனர்.

67
பிரம்மாண்ட பேனர்கள்
Image Credit : instagram/malikstreams

பிரம்மாண்ட பேனர்கள்

ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச் நடைபெற இருக்கும் புக்கிட் ஜலீல் மைதானத்தில் நுழைவு வாயிலில் விஜய்யின் பிரம்மாண்டமான ஜனநாயகன் பட பேனர் வைத்துள்ளனர். கிரேன் உதவியோடு இந்த பிரம்மாண்ட பேனர் நிறுவப்பட்டு இருக்கிறது.

77
தளபதி திருவிழா
Image Credit : instagram/malikstreams

தளபதி திருவிழா

ஜனநாயகன் ஆடியோ லாஞ்சை தளபதி திருவிழா என்கிற பெயரில் ஒரு கான்சர்ட் ஆக நடத்துகிறார்கள். இதில் ஆடியோ லாஞ்சுக்கு முன்பாக, விஜய்யின் கிளாசிக் ஹிட் பாடல்களை அதை பாடிய ஒரிஜினல் பாடகர்களே பாட இருக்கிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜன நாயகன்
 
2nd TEST • SA vs AUS
Live
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(97.2 ov) 99 & 263/8
Day 5 - Session 3
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Anirudh - Kavya Maran Marriage : அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் திடீர் மாற்றம்?
Recommended image2
தமிழ் சினிமா தவறவிட்ட பேரழகி: ‘உப்மா’ கதாபாத்திரங்களால் முடங்கிய சுஜா குமாரின் திரைப்பயணம்!
Recommended image3
Bigg Boss 10 : பிக் பாஸ் சர்வைவல் டாஸ்க்கில் செம ட்விஸ்ட்.. பலம் வாய்ந்த ரெட் டீமுக்கு தண்ணி காட்டும் ப்ளூ டீம்!
Related Stories
Recommended image1
ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச் எந்த டிவி சேனலில் பார்க்கலாம்? எப்போ ஆரம்பமாகிறது? - முழு விவரம் இதோ
Recommended image2
ஜனநாயகன் ஆடியோ லாஞ்சுக்கு இத்தனை கட்டுப்பாடுகளா? விஜய்க்கு செக் வைத்த மலேசியா அரசு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved