* மலேசியாவில் டிச.27ல் நடைபெறும் தளபதி திருவிழாவுக்கு 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.
* ஒருமுறை மைதானத்திலிருந்து வெளியில் சென்றுவிட்டால் மீண்டும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
* உணவுப்பொருட்கள், ஆல்கஹால், கேமரா, டிரோன் கேமரா உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதி கிடையாது.
* அரசியல் தொடர்புடைய எந்த பொருளுக்கும் மைதானத்தின் உள்ளே அனுமதி கிடையாது.
* விஜயின் தவெக கட்சி தொடர்புடைய டி ஷர்ட், கொடி, பேட்ஜ், போஸ்டர், குடை உள்ளிட்ட எந்த பொருளையும் கொண்டு செல்ல அனுமதியில்லை.
* தவெக கட்சி கொடி நிறங்களான சிவப்பு மற்றும் மஞ்சளை வெளிப்படையாக பிரதிபலிக்கும் எந்த பொருளுக்கும் அனுமதியில்லை.