அரபிக் குத்து செண்டிமென்டில்..தளபதி 66 சாங் ரெடி..அடுத்த கட்டம் எங்கு தெரியுமா?.
பீஸ்டை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கவுள்ள 66 வைத்து படத்தின் முதல் பாடல் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது.

thalapathy 66
பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 66 திரைப்படம், கடந்த சில வாரங்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கியது.
thalapathy 66
தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ,சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
thalapathy 66
செண்டிமெண்ட் பாதையில் உருவாக்கவுள்ள இந்த படத்தில் விஜய் சரத்குமாரின் மூன்றாவது மகனாக நடிக்கவுள்ளதாகவும். விஜயின் அண்ணன்கள் கேரக்டரில் நடிக்க மூத்த நடிகர்களிடம் படக்குழு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
thalapathy 66
தெலுங்கில் ஹிட் இணயக்குனரான வம்ஷி பைடிப்பள்ளி இந்த படத்தை இயக்கிய தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் இயக்குகிறார்.
thalapathy 66
விஜயின் சமீபத்திய படத்தின் அரபிக் குத்து பாடல் செம ஹிட் அடித்ததை தொடர்ந்து அதே செட்டில் தளபதி 66 படத்தின் முதல் பாடலை உருவாக்க வேண்டும் என விஜய் கேட்டுக்கொண்டதை அடுத்து கடந்த வாரம் சென்னையில் பாடல் சூட்டிங் நிறைவடைந்தது.
thalapathy 66
இதைத்தொடர்ந்து அடுத்த பெரிய ஷெட்யூலை ஹைதராபாத்தில் படமாக்க குழு திட்டமிட பட்டுள்ளது. வரும் மே 1 முதல் அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
thalapathy 66
பின்னர் பட முழுவதும் சென்னையில் தான் நடைபெறும் என தெரிகிறது. விஜயின் ஆசைக்கிணங்கவே வம்சி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.