MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இன்று முதல் துவங்கிய தளபதி கொண்டாட்டம்..என்ன விஷயம் தெரியுமா?.

இன்று முதல் துவங்கிய தளபதி கொண்டாட்டம்..என்ன விஷயம் தெரியுமா?.

விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 66 படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்த வெளியாகி ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : May 03 2022, 04:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
thalapathy vijay

thalapathy vijay

சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த விஜயின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

26
thalapathy vijay

thalapathy vijay

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வரும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா  நாயகியாக கமிட்டாகியுள்ளார்.

36
Thalapathy Vijay

Thalapathy Vijay

முழுவதும் சென்டிமென்ட் படமாக உருவாக உள்ள தளபதி 66 சரத்குமார் ஷ்யாம் போன்ற முக்கிய நடிகர்களும் பங்கேற்றுள்ளனர். அதோடு சரத்குமார் இந்த படத்தில் விஜய்யின் தந்தையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

46
Thalapathy Vijay

Thalapathy Vijay

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அரபிக் குத்து பாடல் படமாக்கப்பட்ட அதே செட்டில் சென்னையில் நான்கு நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து தற்போது ஐதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளது

56
Thalapathy Vijay

Thalapathy Vijay

முன்னதாக விஜய் படத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் படமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையடுத்து சென்னையில் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஐதராபாத்தில் முன்கூட்டியே பிளான் செய்து விட்ட காரணத்தினால் 20 நாட்கள் மட்டும் அங்கு சூட்டிங் நடைபெறும் என தெரிகிறது.

 

66
Thalapathy Vijay

Thalapathy Vijay

ஐதராபாத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செட்டில் விஜய் 66 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
ராஷ்மிகா மந்தனா
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
"பசிக்கு சோறு போட்டவனை மறக்கமாட்டேன்!" - மேடையிலேயே கர்ஜித்த டி.ஆர்! பின்னணியில் இருந்த அந்த மாஸ் நடிகர் யார் தெரியுமா?!
Recommended image2
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image3
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved