MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ‘பீஸ்ட்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்யை சந்தித்த தோனி... வைரல் போட்டோஸ்!

‘பீஸ்ட்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்யை சந்தித்த தோனி... வைரல் போட்டோஸ்!

பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்யை தல தோனி சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
| Updated : Aug 12 2021, 03:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Thalapathy Vijay

Thalapathy Vijay

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். ​இயக்குனர் நெல்சன்  திலீப்குமார் இயக்கத்தில்  'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். 

25
Thalapathy Vijay

Thalapathy Vijay

அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். மலையாள படங்களில், நடித்து பிரபலமான நடிகர் மற்றும் துணை இயக்குனருமான ஷைன் டாம் சாக்கோ, பிரபல இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

35
Thalapathy Vijay

Thalapathy Vijay

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தினர். 

45
Thalapathy Vijay

Thalapathy Vijay

தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு, சென்னையில் உள்ள பிரபல தனியார் அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்யை தல தோனி சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

55
Thalapathy Vijay

Thalapathy Vijay

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான தல தோனி இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தார். அவர் விஜய்யை சந்தித்து பேசிய புகைப்படங்கள் தாறுமாறாக ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த புகைப்படங்களோடு #ThalapathyVijay
 #WhistlePodu, Gokulam Studios ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
லாபத்தில் பங்கு: நடிகை ராதிகாவுக்கு முதல் 'Profit-Share' - சிவகார்த்திகேயன் படத்தால் வந்த மெகா ஜாக்பாட்!
Recommended image2
மேட் இன் கொரியா படம் டம்மி பீஸா? டாப் கிளாஸா? விமர்சனம் இதோ
Recommended image3
ஏன் முடங்கியது ஜன நாயகன்?" - கிடப்பில் போடப்பட்ட படம்; விடிவுகாலம் எப்போது? ஒரு சிறப்புப் பார்வை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved