அஜித்துடன் ‘ரெட்’ படத்தில் நடித்த நடிகையா இது?... 43 வயதிலும் சும்மா நச்சுன்னு இருக்கும் போட்டோ...!
சினிமாவில் ஒரே படத்தில் ஓஹோ என பேசப்பட்டு காணாமல் போன நடிகைகள் பலர் உண்டு. அப்படி தல அஜித்தின் ரெட் படத்தில் நடித்த நடிகையின் லேட்டஸ்ட் போட்டோ வைரலாகி வருகிறது.
ரெட் படத்தில் நடித்த நடிகையின் பெயர் பிரியா கில், மாடல் அழகியான இவர் இந்தியில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘தேரி மேரா சப்னா’ என்ற வெளியான மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.
முதல் படமே தல அஜித்துடன் என்றால் சிம்ரன் போல் பெரிய அளவிற்கு ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் தமிழில் அடுத்தடுத்து சொல்லிக்கொள்வது போல் பட வாய்ப்புகள் அமையவில்லை.
இந்தியில் இளம் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியா கில் என்பவரை தமிழில் அறிமுகம் செய்தனர். ரெட் படத்தில் அவருக்கு நல்ல கதாபாத்திரமாக இருந்தாலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைக் கொடுக்கவில்லை.
இந்தியில் இளம் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியா கில் என்பவரை தமிழில் அறிமுகம் செய்தனர். ரெட் படத்தில் அவருக்கு நல்ல கதாபாத்திரமாக இருந்தாலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைக் கொடுக்கவில்லை.
இதையடுத்து தமிழைத் தவிர இந்தி, மலையாளம், தெலுங்கு, பஞ்சாப், போஜ்புரி படங்களில் நடித்து வந்தார். இறுதியாக 2006 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான பைரவி என்ற படத்தில் நடித்திருந்தா.ர் அதன் பின்னர் இவர் ஒட்டுமொத்த சினிமா துறையில் இருந்து காணாமல் போய்விட்டார்.
தற்போது 43 வயதாகும் பிரியா கில்லின் போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வயசிலும் ரெட் படத்தில் பார்த்தது போல் அதே அழகுடன் இருப்பதாக பிரியா கில்லை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.