MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• துப்பாக்கி சுடும் பயிற்சியில் தல அஜித்... மொட்டை தலை, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வைரல் போட்டோஸ்...!

துப்பாக்கி சுடும் பயிற்சியில் தல அஜித்... மொட்டை தலை, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வைரல் போட்டோஸ்...!

கடந்த சில நாட்களாகவே தல அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக வெளியில் செல்லும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலாகி வருகின்றன.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Mar 03 2021, 04:51 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் விரைவில் வெளியாகும் என இயக்குநர் ஹெச்.வினோத் அறிவித்திருந்தார். இதனால் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் மொயீன் அலி வரை அப்டேட் கேட்டு வந்த அஜித் ரசிகர்கள் தலைகால் புரியாத அளவிற்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

அப்டேட் கேட்டு ரசிகர்கள் அடிக்கும் கூத்தை பார்க்க முடியாமல் அஜித் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் பொது இடங்களில் கண்ணியத்துடன் நடக்க வேண்டும் என்றும், உரிய நேரத்தில் வலிமை அப்டேட் வெளியாகும் என்றும் கூறியிருந்தார்.

38

தற்போதைய நிலவரப்படி வலிமை படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு ஓவர், மீதமிருக்கும் முக்கிய பைக் ஸ்டண்ட் காட்சியை ஸ்பெயினில் படமாக்க காத்திருக்கிறது படக்குழு.

48

இதனிடையே கடந்த சில நாட்களாகவே தல அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக வெளியில் செல்லும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலாகி வருகின்றன.

58

சென்னை  ரைபிள் பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று வரும் அஜித்தின் போட்டோஸ் இன்று சோசியல் மீடியாவில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

68

மொட்டை தலையுடன் புது லுக்கில் இருக்கும் தல அஜித், எப்போதும் போல சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் வலம் வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

78

வெள்ளை நிற டீஷர்ட், காக்கி கலர் பேண்ட்டில் எந்த வித பந்தாவும் இன்றி தீவிரமாக பயிற்சி செய்து வரும் அஜித்தின் போட்டோஸுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

88
Ajith

Ajith

Ajith

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : குமாருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தாரா முத்துவேல்? விசாரணையில் திடீர் திருப்பம்
Recommended image2
Siragadikka Aasai : சிந்தாமணி ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட முத்து... ஏலத்தில் காத்திருந்த தரமான சம்பவம்
Recommended image3
Peddi Review : ராம்சரணின் பெத்தி படம் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved